எலிக்கும் ஒரு காலம் வருமென யார் கனவு கண்டது !! பூனையை கடுப்பாக்கிய எலி … புது ட்ரெண்டிங் போல !!

விந்தை உலகம்

பூனையை கடுப்பாக்கிய எலி …

எந்த ஒரு காலத்திலும் பூனைக்கும் எலிக்கும் ஆகாது, இரண்டுமே ஒன்றையொன்று எதிர்த்து நிற்பவையே. பொதுவாக பூனைக்கும் எலிக்கும் நடக்கும் ச ண் டை பற்றி அறிந்து இருப்போம். இது பற்றிய காணொளிகள் கூட அதிகமாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. எப்பொழுதுமே பூனையை கண்டால் எலி ஓடி விடும் இயல்புடையது.

அதிகமான வீடுகளில் இருக்கும் பிரச்சனையில் ஓன்று தான் இந்த எலி பிரச்சனை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காகவே அதிகமானவர்களால் பூனை வளர்க்கப்பட்டு வருகின்றது. அதிகமான வீடுகளில் எலி பொறிகளில் அகப்படுவதை விட பூனையிடம் அகப்பட்ட எலிகள் அதிகம் என கூறலாம்.

இப்படி தான் அதிகம் பேர் இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட இதை செய்வது வழக்கம். ஆனால் இங்கு ஒரு காட்சி அனைவரையும் ஆ ச் ச ர் ய ப் பட வைத்துள்ளது. பூனையை கண்டாலே ப ய ந் து ஓடும் இயல்பாய் கொண்ட ஒரு எலி தைரியமாக பூனையின் முன்னுக்கு நின்று செய்யும் செயல் பலரையும் வி ய ப் பி ல் ஆழ்த்தியுள்ளது.

இந்த காணொளியில் பூனையும் எலியும் பம்பலாக விளையாடுவது போல காணப்படுகிறது. பூனையின் முன்னுக்கு நின்று செம்ம கெத்தாக விளையாடும் எலியை பொது ரசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் அந்த பூனையும் அசால்டாக தட்டி விட்டு நீற்கின்றது.

தற்பொழுது இந்த புதுவகை ட்ரெண்டிங் வீடியோ தன இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படியெல்லாம் நடக்குமென யார் கனவு கண்டது என்கிற அளவுக்கு குறித்த காணொளி அமைந்துள்ளது. பூனையும் எலியும் பம்பலாக விளையாடும் கண்கொள்ளாக் அந்த காட்சிகளை நீங்களும் பாருங்க.

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *