அகப்பட்ட மலைப்பாம்பின் நிலை ….
ப ய ம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, அதிலும் பாம்பு என்றால் சொல்லவா வேண்டும். படையே ந டு ங் கும் அளவுக்கும் இந்த பெயர் அவ்வளவு பேமஸ் என்று தான் சொல்லலாம். சிறியோர் தொடக்கம் பெரியோர்கள் வரை எல்லோருக்குமே பாம்பு பற்றிய ப ய ம் கண்டிப்பாக இருக்கும். ஊர்வன வகையை சேர்ந்த இந்த வகை பாம்புகளுக்கு முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறிய தலையும் கொண்டதாகும்.
இவற்றிக்கு கால்கள் இல்லையென்றாலும் உடல் மூலம் நகரக்கூடியவை. உலகில் 3600 இனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது இந்த இனங்களில் 600 இனங்கள் நச்சு தன்மை கொண்டவையாக உள்ளன. இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளது. ஆனால் சில நாடுகள் இதற்கு விதிவிலக்காக தான் உள்ளன.
ஏனெனில் ஒரு சில நாடுகளில் இவற்றை உணவாக உட்கொள்பவர்களுக்கு இருக்கின்றனர். நம்முடைய நாடுகளில் எப்படி மீன் சாப்பிடுகின்றோமோ அதைப்போல இந்த பாம்பு இனங்களை சாப்பிடுபவர்கள் உண்டு. அப்படி தான் குறித்த காட்சியிலும் நடை பெறுகிறது.
பாம்புக்காக்க செய்யப்பட்ட வலையில் இ ரா ட் ச த மலைப்பாம்பு ஓன்று வந்து அகப்படுகிறது. இ றுதியில் அங்கு வரும் இளைஞன் சர்வ சாதாரணமாக அந்த பாம்பினை வெளியே எடுத்து அங்கிருந்து கொண்டு செல்கிறார். ஒரு வேளை, டின்னர் ரெடி பண்ண போறாரோ தெரியவில்லை. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்க ….
வீடியோ கீழே …..