பாட்டி மற்றும் தங்கம்
முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற கிராமத்தில் விஸ்வநாதன் என்ற ஆசிரியர் இருந்தார் அவரை சுத்தி இருக்கிற சின்ன பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அவங்க கொடுக்குற குரு தட்சணை வைத்து நடத்தி வந்தார் ஒரு நாள் குழந்தைக்கு கொடுக்க குருதட்சனை தன்னோட செலவு போக ஆயிரம் கரங்கள் நீட்டி அந்த ஆயிரம் காசுகளையும் எங்கயாச்சும் வெச்சுட்டு காசி யாத்திரை போக நினைத்தார்ஏன் வீட்டில வைத்தா பத்திரமாக இருக்காது என்று சொல்லி அந்த ஊர்ல நெய் வியாபாரம் செஞ்சுட்டு இருக்கிற சுரேஷ்
வீட்டுக்கு போனார்கள் காசி யாத்திரைக்கு போகலாம்னு நினைக்கிறேன் ஆனா என்கிட்ட ஆயிரம் வராகன்கள் இருக்கு அத உங்ககிட்ட கொடுத்து வைக்கலாம் அப்படின்னு சொன்னான் ஐயா விஸ்வநாதன் பணம் கொஞ்சம் அதிகமா இருக்கு அதனாலதான் எனக்கு வர வாடிக்கையாளர்கள் இவங்கல்லாம் திருடுவார்கள் என்று பயமா இருக்கு அதனால என்னால முடியாது அப்படின்னு கராரா சொல்லிற்றாரு ஒருத்தர் கடைக்கு வந்து ஒரு கிலோ நெய் குடுங்க வேலைக்காரன் அளந்து அவருக்கு கொடுத்து காச வாங்கிக்கிட்டாரு ஒரு கிலோ
நெய்யுக்கு எவ்ளோ காசு வாங்கின அப்பிடினு கேட்டாரு ஐயா 10 வராகங்கள் வாங்கின்ன் அப்படின்னு சொன்னாரு நம்ம வாங்க வேண்டியது எட்டு வரஆகங்கள் தான் அந்த எட்டு வராகங்கள்ளயே நமக்கு ஒரு வராகன் லாபம் கிடைக்குது இப்போ நீ பத்து வரங்கள் வாங்கிக்கிட்ட அதுல நமக்கு இரண்டு வராகங்கள் இலாபம் கிடைச்சிருக்கு அது வியாபார தர்மம் கிடையாது முதல்ல அதை கொண்டு போய் திரும்ப கொடு அப்பிடினு சொன்னாரு கோவிந்தன் சரினு சொல்லி நெய் குடுத்த ஆசாமிய கூப்பிட்டு 2 வராகங்கள திருப்பி குடுத்திற்றாரு
மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க