தற்காலத்து குழந்தைகளின் அறிவுக்கு ஈடே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும், பொதுவாக சிறு குழந்தைகள் ஞானத்தில், திறமையிலும் சிறந்தவர்கள். அவர்களின் அறிவு ஞானத்தை பார்த்து அநேக தடவைகளில் வியந்து இருப்போம் அல்லவா? இப்படியான ஞானத்தை பார்க்கின்றபோது எங்கிருந்து இவர்களுக்கு இப்படி ஞானம் வந்தது என்று யோசித்து இருப்போம். அவ்வாறு இசை ஞானத்தில் தனது தாயையும் மிஞ்சிய இசை ஞானத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இசையை இன்றைய காலத்தில் எல்லோருமே ரசிக்கிகின்றவர்களைத்தான் இருக்கின்றோம் இசையை ரசிக்க வயது தடை அல்ல. சங்கீத அறிவுக்கு எப்போதுமே அவர்களின் வயது தடையாக இருப்பதே கிடையாது. இங்கே நம் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றவர்.

அவருக்கு இரண்டரை வயதில் மகள் உள்ளார். தாயார் பாடும் இசைக்கு சரி சமனாக இந்த சிறு குழந்தையும் இரண்டரை வயதிலேயே அதன் அம்மா கர்நாடக இசையை பாடப் பாட அதன் ராகத்தை அப்படியே சொல்லி அசத்துகிறது. அதுவும் படக்,படக்கென பத்து ராகங்களுக்கு மேல் சொல்லி அசத்துகின்றது.

செம க்யூட்டான வீடியோ நீங்களே பாருங்கள்.. பார்த்து அசந்துடுவீங்க .. இதோ… அந்த வீடியோ காட்சி
https://www.facebook.com/watch/?v=641344379693783