இளைஞருடன் வைரலாக உலாவரும் யானை…
விலங்குகளுடன் பாகுபலி போல் புரியும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞரின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.பாகுபலி படத்திற்கு பின்னர் தங்களையும் பாகுபலியாய் கருதிக் கொண்டு பாறைகளை தூக்குவதும், யானைகளை அடக்குவமாய் கிராஃபிக்ஸ் உதவியுடன் பலர் பேஸ்புக்கில் தற்போதைய காலங்களில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்
எந்த ஒரு துணையுமின்றி தானே பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிகர் பிரபாஸ் யானை மீது ஏறுவது போன்று ஏறியுள்ளார். ரானே கசேல்சௌக்கி என்றழைக்கப்படும் இவர் விலங்களை பயிற்றுவிப்பதில் வல்லவர். அதே வேளையில் சர்க்கஸிலும் தனது யானைகளுடன் பல சா க ச ங் களை புரிந்து வருகின்றார்.
இந்நிலையில், தான் பயிற்றுவித்த யானையின் மீது இவர் நின்று அ டி க் கும் சம்மர் சால்ட் பார்ப்பவர்கள் அனைவரையும் வி ய ப் பி ல் ஆ ழ்த்தியுள்ளது. தனது சா க ச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். இவருடன் இணைந்து குறித்த யானையும் வைரலாக உலா வருகின்றது.
இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்கள் தற்போது 30.3k எட்டியிருப்பது குறிப்பிடத்தகது. அந்த வீடியோ காட்சிகளை நீங்களும் பாருங்கள். வீடியோ கீழே உள்ளது,.