சிறுவனை நோக்கி வந்த புலி ….
அதிகமானவர்களுக்குப் புகைப்படம் எடுப்பது என்றால் ரெம்ப பிடிக்கும். தாம் செல்லும் இடங்களில் எல்லாம் நினைவுகளுக்கு பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்வது வழமையான ஒன்று ஆகும். தற்போதைய நவீன வளர்ச்சியின் காரணமாக தான் இந்த பழக்கம் மக்களிடையே வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் அதாவது புகைப்படம் கருவிகளின் வளர்ச்சி மற்றும் தொலைபேசியின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இவ்வாறு இருந்த காலங்களில் புகைப்பட கடைகளிலேயே இந்த வகையான புகைப்படங்களை எடுத்து ஞாபகமாக வைத்திருப்பார்கள். தற்போதைய காலங்களில் எல்லாம் செலிபியின் வளர்ச்சி பட்டி தொட்டி எங்கும் வளர்ந்துள்ளது என்றே கூறலாம். இயற்கையில் அக்கலை ரசிக்கும் மனிதர்களை அவற்றை புகைப்படங்களாக எடுத்து பார்த்தது மகிழ்கிறார்கள்.
அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கும் நடை பெறுகிறது. அதாவது புளியுடன் புகைப்படம் எடுக்க சிறுவன் ஒருவன் ஆசைப்பட்டு அவனுடைய பெற்றோர்களால் புகைப்படம் எடுக்க முயல்கிறார்கள். அந்த நேரத்தில் எதிர் முனையில் இருந்த புலி கோ ப ம டைந்து அங்கிருந்து ஓடி வந்து சிறுவன் மீது பா ய் கி றது.
சிறுவனுக்கும் புலிக்கும் இடையில் கண்ணாடி பாதுகாப்பு இருந்தாலும் அந்த புலியின் செயலை காணும் போது சற்று ப ய ம் வந்து தான் செல்கிறது. ஏனெனில் இவ்வாறான காட்சிகளை நேரடியாக குழந்தைகள் காணும் பொழுது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். இனிமேலாவது இவ்வாறான சந்தர்ப்பங்களை குறைத்து கொள்ளலாமே…
Kid gets fright of his life as tiger tries to pounce through glass at zoo pic.twitter.com/a08lg716C6
— The Sun (@TheSun) December 24, 2019