புது செருப்பு க டி க்கிறதா? கவலை வேண்டாம் !! பிரச்சினையை போக்கும் எழிய வழிமுறைகள் !!

விந்தை உலகம்

புதிய காலனி காலை க டிக்கிறதா ….

அதிகானவர்களுக்கு இருக்கும் பழக்கங்களில் ஓன்று தான் புதுசா ஒரு காலணி மாடல் வந்தாலே போதும் அதை வாங்கி நம் காலுக்கு அழகு பார்க்கவில்லை என்றால் நமக்கு நித்திரையே இலகுவில் வராது. இனி இயல்பாகவே இந்த பழக்கம் அவர்களுக்கு வந்து விடுகிறது. அப்படி ஆசைப்பட்ட காலணி உங்களுக்கு அசெளகரியத்தை உண்டு பண்ணா என்ன செய்வீர்கள்.

காலை க டித்தல், கொ ப் பு ளங்கள், கா ய ங்களை ஏற்படுத்தினால் போதும் அதை போ ட முடியாமல் நாம் மிகவும் தவித்து போய்விடுவோம்.இந்த பிரச்சினையை போக்கும் எழிய டிப்ஸ்களை கொண்டே சரி செய்து விடலாம். இனி உங்கள் காலணியும் வீட்டிலேயே வெறுமனே தூ ங் கா ம ல் உங்கள் பாதங்களை அலங்கரிக்கும்.

சிலிக்கான் ஸ்ட்ரிப்ஸ் – காலணி கடைகள் அல்லது ஆர்த்தோபீடிக் கடைகளில் சிலிக்கான் ஸ்ட்ரிப்ஸ் கிடைக்கும். இவற்றை காலணியின் குதிகால் பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம். இவை உராய்வை தடுத்து புதிய காலணியால் காலில் ஏற்படும் பா தி ப் பை தடுக்கிறது.

வீட்டில் பயன்படுத்துதல் – மற்றொரு எளிய ட்ரிக்ஸ் உங்கள் புதிய காலணிகளை வீட்டில் கொஞ்ச நேரமாவது போ ட் டு நடங்கள். இதனால் காலணிகள் வி ரி வடை ந்து விரைவில் உங்களுக்கு ஏதுவாக மாறிவிடும்.

வாட்டர் பேக் – இந்த முறையில் நீங்கள் அணியவிருக்கும் காலணியில் வெது வெதுப்பான நீர் கொண்ட பேக்கை வைக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக அது கசியாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

பிறகு அதை இரவு முழுவதும் உறைய வைக்க வேண்டும். இப்பொழுது அந்த பேக்கில் உள்ள தண்ணீர் விரிவடைந்து காலணியின் வடிவத்தையும் அதிகப்படுத்த செய்யும்.இதனால் உங்கள் காலணி சற்று நீட்சியடைந்து உங்களுக்கு செளகரியமாக மாறி விடும். அப்புறம் உங்கள் காலில் போ ட் டு எந்த வித பிரச்சினையும் இல்லாமல் அழகு பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *