திருடப்பட்ட பணம்
முன்பொரு காலத்தில லங்கவரம் அப்படிங்கிற கிராமத்தில் சிவையா சுப்பையா என்டு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க ஒருநாள் சுப்பையா காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அந்த சமயத்துல ஒரு ஆளு ஒரு ஆலமரத்து பொந்துல ஒரு மூட்டையை மறச்சு வச்சு அங்கிருந்து ஓடி போனதே சுப்பையா கவனிச்சாரு அதை பார்த்து அவரு ஓடுறது ஒரு திருடன் அப்படின்னு முடிவு பண்ணாரு மரத்தில ஒளித்து வைத்திருந்த அந்த மூட்டையை சொந்தமாக்கிக்கலாம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் மரத்துக்கு கிட்ட நடந்து
போயி அந்த பக்கமும் இந்த பக்கமும் யாராவது வர்றாங்களான்னு பார்த்து நின்னுட்டு இருக்கும் போது தூரத்தில் சிவையா வந்திட்டு இருந்தாரு இந்த வீணாப்போன சிவையா இந்த நேரத்துல இங்க வந்து இருக்கா அப்படின்னு நெனச்சுக்கிட்டு அவரை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாரு சுப்பையா கிட்ட நடந்து வந்த அந்த சமயத்துல எங்க இருந்து யாரோ ஒருத்தர் வந்து மறைந்து இருந்த அந்த பண மூட்டைய தூக்கிட்டு ஓடிட்டாரு அடேய் சிவையா யாரோ ஒரு திருடன் அந்த மரத்தில் பணமூட்டையை மரத்தில பண மூட்டைய
மறைச்சு வச்சதவநான் பார்த்த யாருக்கும் தெரியாம அந்த பணத்தை எடுத்துட்டு வந்து பார்த்தா என் துரதிர்ஷ்டம் நீ என் கண்ணில் வந்து பட்ட ஏய் சுப்பையா திருடன் அந்த மூட்டையை மரத்தில் வச்சத நானு தூரத்திலிருந்து பார்த்தன் அதை எடுத்துக்கலாம் என்டு வேகவேகமாக கிட்ட இருந்து வந்த என் துரதிர்ஷ்டம் ஏன் எதிர்க்க நீ வந்து நிக்கற
சரி விடுடா அத எடுத்துட்டு போன ரெண்டாவது திருடனுக்கு தான் இன்னைக்கு அதிஷ்டம் இரிக்கு போல இவங்க இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது இரண்டு காவலாளிகள் மூட்டையை எடுத்து போனவனை புடிச்சிட்டு வந்த கைது பண்ணி கூட்டிட்டு போனாங்க அவங்க ரெண்டு பேரும் சிவையா சுப்பையாக்கு எதிர்க்க வந்து நின்னுட்டு இருந்தாங்க
மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க