இந்த மாதிரி அம்சங்கள் உள்ள பெண் கிடைச்சா அதிர்ஷ்டமாம்..!!!

ஆன்மீகம்

பொதுவாக ஆண்கள் திருமணம் என்னும் பொழுது நல்ல குணமான பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். அதே வேளையில் பெற்றோர்களும் தம் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கும் படியாக பெண்ணை தேர்ந்தெடுக்கும் பொது நல்ல குணமான பெண் கிடைக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அதே வேளையில் ஆண்கள் தாம் அன்பு செலுத்தும் ஒரு நபரை அல்லது காதலியை தேர்ந்தெடுக்கும் போதும் நல்ல குணமான அம்சமான பெண்ணையே தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். காதலில் என்னும் பொழுது எப்பொழுதும் இரண்டே வகையான ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று துணையை கட்டுப்படுத்தி கட்டளை இடுபவர்களாக இருப்பார்கள். மற்றொருவர் துணையின் பேச்சை கேட்டு அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.

மேஷ ராசிப் பெண் - காவல் தெய்வம் காதல் தேவதை | Dinakaran

இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் இருந்தால் மட்டுமே அவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இரண்டு குணமும் ஒருவரிடமே இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான். பொதுவாக எப்பொழுதும் காதலில் பெண்கள் கட்டுப்படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்து உள்ளது.

அவள்! - அவள்! - அத்தியாயம்2 - Wattpad

ஆனால் உண்மையில் சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் காதலை காப்பாற்றிக்கொள்ள அதிகம் விட்டுக்கொடுப்பார்கள். சரி இந்த பதிவில் எந்தெந்த மாதிரி அம்சங்கள் உள்ள பெண் கிடைச்சா அதிர்ஷ்டமாம் என்று பார்க்கலாம்.

திருமணம் | கேள்வி பதில்கள் | Eluthu.com

ஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது.

பெண்களின் அழகு ஓவியம் மூக்குத்தி Images marihasan - ShareChat - இந்தியாவின்  சொந்த இந்திய சமூக வலைத்தளம்

நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று சாமுந்திரா சாஸ்திரம் கூறுகிறது.

ரிலாக்ஸ் ப்ளீஸ் on Twitter: "அழகிய பெண் ஓவியங்கள்.. ஓவியர் : இளையராஜா  http://t.co/6iLljrKtts"

பெண்ணின் சருமம் இயற்கையில் பொலிவாகவும், மென்மையாகவும் இருந்தால் திருமணம் செய்யும் ஆண் கொடுத்து வைத்தவராம். ஒரு பெண்ணின் பாதங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள்.

பாசமான கிராமத்து பொண்ணு...: December 2012

எனவே, இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம். ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் குரல் இனிமை மற்றும் மென்மையாக இருந்தால்,

பொது: இளையராஜாவின் ஓவியங்கள்.

அவர்கள் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அதிர்ஷ்டசாலியாம்.

பொது: இளையராஜாவின் ஓவியங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *