மனித பண்பினை வெளிப்படுத்திய 5 அறிவு ஜீவன்கள் !! மில்லியன் பேரின் மனதை நெகிழ வைத்த ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

மனித பண்பினை வெளிபடுத்திய குரங்குகள்….

தற்போதைய காலங்களில் எல்லாம் மனிதனை விட விலங்குகள் தான் மனித பண்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. இரக்கம், கருணை, உதவி செய்தல் போன்ற செயல்கள் சாதாரண ஐந்து அறிவு கொண்ட விலங்குகளிடம் எப்படி இந்த அறிவு வருகிறது என்பது பலருக்கும் ஆ ச் ச ர் யங் களை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இந்த பண்புகள் குறைந்து செல்வதும் சற்று கவலையான விடயமாக உள்ளது.

அந்த வகையில் தான் மனித பண்பான ஆறுதல் கூறும் பண்பிணை குரங்கு கூட்டங்கள் செய்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஓன்று பலரையும் ஆ ச் ச ர் யத்தில் உறைய வைத்துள்ளது. பொதுவான முறையாக இருக்கும் மனிதர்களுடைய பண்பான இ ற ந் த வீட்டிற்கு சென்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறுவது பொதுவான வழக்கமாகும்.

இந்த குண இயல்பை குரங்குகளும் செய்கிறது வருகின்ற்ன என்று சொன்னால் அதனை உங்களால் நம்ப முடிகிறதா ? ஏனெனில் மனித வழக்கத்தின் படி ஒருவரின் இ ற ந் த வீட்டிற்கு சென்று இ ரங்கல் தெரிவித்து, தமது ஆறுதல்களை வெளிப்படுத்திடும் பண்பினை குரங்குகள் வெளிப்படுத்தும் அதாவது இ ரங்கல் தெரிவிக்கும் காணொளி ஓன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

குறித்த இந்த காணொளியில் குட்டி குரங்கு ஓன்று இ ற ந்த பின்னர். அதன் இ ழ ப்பை தங்க முடியாத குரங்குகள் அங்கு இருக்கும் மற்றைய குரங்குகளும் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆறுதல் கூறுகின்றன. இத்தகைய பண்புகள் எப்படி இந்த ஐந்து அறிவு ஜீவன்களிடம் வந்தது என்பது பு ரி யா த பு தி ரா க வே உள்ளது.

குறித்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *