வேற லெவல் நடனத்தால் கவரும் …..
திறமைக்கு முன் எதுவுமே பெரிதல்ல என கூறுவர்கள். ஒருவருடைய நிறமோ, செயல்களோ, அல்லது உயரமோ அல்ல ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவது. இன்றைய உலகில் சாதனையாளர்களாகவும், மேதாவிகாளவும் இருப்பவர்கள் ஒரு காலத்தில் ஏனையவர்களால் ஏளனமாகவும் ஒதுக்கப்பட்டு இருந்தவர்களும் இன்று சாதனை படைத்து வருகிறார்கள்.
திறமை என்பது ஒருவருடைய மனா வலிமையை பொறுத்ததே அமைந்து விடுகிறது. சாதாரண உடல் தோற்றத்தினை கொண்டு ஒருவரையும் நாம் கணக்கிட முடியாது. அந்த வகையில் தான் தற்பொழுது வாயிரலாகி அவரும் இந்த இளைஞனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
கல்லூரி விழா ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உயரம் குறைவான இளைஞன் ஒருவர் செய்த நடனம் பலரது மனங்களையும் வென்றுள்ளது. இணையதளங்களில் அதிகமாக இவரது இந்த காணொளி பகிரப்பட்டு வருகின்றது. இவரது இந்த நடன திறமைக்கு அந்த இளைஞனை வாழ்த்து மலையில் நனைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தற்பொழுது அநேகர் இந்த விடியோவுக்கு கருத்தட்டுகளை தெரிவித்து வருகிறார்கள், அதில் ஒருவர் கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என இதை வைத்துதான் சொன்னார்களோ என கூறி குறித்த இளைஞனை பிராட்டியுள்ளார். வேற லெவல் நடனத்தினால் இணையத்தைதே கவர்ந்து வரும் இந்த இளைஞனின் வீடியோ கட்சியை நீங்களும் பாருங்கள்
வீடியோ கீழே…