யானையை நோக்கி கை கூப்பிய இளைஞன்…
ஆங்காங்கே நடக்கும் சில நிகழ்வுகள் எல்லாம் நாம் அறிந்து கொள்ளும் வகையில் இணைய பாவனை மக்களிடம் பெருகி விட்டது. இதன் காரணமாக பரிமாறப்படும் தகவல்கள் அறிந்து கொள்ள இணையத்தளம் காணப்படுகிறது. விலங்குகளில் பெரிய இனத்தில் ஒன்றாக கருதப்படும் யானைகள் பொதுவாக மக்களிடையே பெரும் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
ஒருமுறை அதன் பிடியில் கட்டிக்கொண்டு விட்டால் அவர்களில் நிலைமை அதோ கதி தான். ஏனெனில் கடந்த கலங்களில் ஊர் மனைகளுக்குள் வந்து யானைகள் செய்யும் அட்டகாசங்களை நாம் கணு இருப்போம். அதிலும் பயணங்களில் மற்றும் காட்டின் வீதியோரங்களில் இவாறான யானைகளிடம் அகப்பட்டால் என ஆகும் என்பது யாவரும் அறிந்ததே.
அப்படி தான் ஒரு யானை கூட்டத்தினுள் இளைஞன் ஒருவன் மோட்டார் வாகனத்தில் சென்று மாட்டிக் கொண்டார். இறுதியில் தன்னை நோக்கி வந்த யானை கூடத்தை கண்டு பயந்து போன அந்த இளைஞன் செய்வது அறியாமல் திகைத்து தான் வந்த அந்த மோட்டார் வாகனத்தை கீழே விட்டு விட்டார்.
பின்னர் தன்னை நோக்கி வந்த யனை கூட்டத்தை கண்டு தன்னுடைய இரு கைகளையும் கூப்பி கும்பிட்டுள்ளார். இவ்வாறு இளைஞன் செய்த செயல் இணையங்களில் வேக வேகமாக பரவி வருகிறது. குறித்த இளைஞனின் செயல் அநேகரின் மனத்தினையும் நெகிழும் படி செய்துள்ளது.
இதில் என்ன அனைத்து என்பது ஒரு ஆச்சர்யமாக அனைவரும் சிந்திக்கும் வண்ணம் இந்த காட்சி அமைந்துள்ளது. அந்த வீடியோ காணொளி காட்சியை நீங்களும் பாருங்கள்.