மனிதன் மீன் பிடிச்சு பார்த்திருப்பீங்க !! குரங்கு மீன் பிடிக்கும் காட்சியை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா ? வைரலாகி வரும் வீடியோ !!

விந்தை உலகம்

குரங்கு பிடித்த மீன்கள் …..

நமது அன்றாட தேவைகளில் முக்கியமானது தான் உணவு. இந்த உணவு தேவைக்காக பலரும் மீன் பிடித்து வருவதை நாம் அறிந்து இருப்போம். பொதுவாக மீனை கடலில் ஆற்றில் குளங்களில் தான் பிடிப்பார்கள். அதிலும் மீன் பிடிப்பது என்பது சுலபமான ஒரு விடயம் அல்ல என்று தான் சொல்லலாம். இங்கு ஒரு காட்சியில் குரங்கு ஒன்று மீன் பிடித்து கொடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

மீன் பிடிப்பதற்காக பலரும் வீசும் காற்றிலும் கடல் அலைகளிலும் சென்று மிக சிரமப்பட்டு மீன் பிடித்து வீடு திரும்புவார்கள். இவ்வாறு கடலுக்கு செல்லும் போது பல சிரமங்களையும், விளைவுகளையும் சந்தித்து தான் மீனை பிடிப்பார்கள். அளவுக்கு அதிலுள்ள சிரமம் அவர்களுக்கு மட்டுமே புரியும்.

ஆனால் இங்கு ஒரு இளைஞன் ஒரு குரங்கினை வைத்து மீன்களை பிடிக்கும் காட்சி பலரையும் வி யப் பி ல் ஆ ழ் த் தி யுள்ளது. இதை பார்க்கும் போது இப்படி ஒரு ஐடியா இவ்ளோ நாள் நமக்கு தோணாமல் போயிட்டே என்று என்னத்தோணுகிறது.

குறித்த இந்த வீடியோ பார்க்கும் போது இந்த காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் மீன் பிடிப்பதற்கு தூண்டில், வலை, படகு, என பல்வேறு பொருட்களை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு குரங்கின் மூலம் மீன் பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த காணொளி உள்ளது.

அந்த காணொளியை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *