வாத்து குஞ்சுகளுக்கு தந்தையாக மாறிப்போன நாய் !! அநேகரின் இதயங்களை கவர்ந்த நெகிழ்ச்சி நிகழ்வு வைரலாக உலாவரும் வாத்துக்குஞ்சுகள் !!

விந்தை உலகம்

தந்தையாக மாறிய நாய் …

பாசத்திற்கு எப்படி தாயை கூறுவோமோ அதைப்போலவே அதற்கு நிகராக பாதுகாப்பிற்கு தந்தையை தான் சொல்லுவார்கள், ஏனெனில் தன்னுடைய பிள்ளைகளை சரியான பாதுகாப்புடன் பராமரிப்பதில் தாயை விட அதிக அக்கறை தந்தைக்கு உண்டு. அந்த ஒரு நிகழ்வு போல தான் இங்கும் வாத்து குஞ்சுகளின் பராமரிப்பாளனாக பாதுகாப்பாளனாக மாறிய நாய் ஒன்றின் செயல் அநேகரை கவர்ந்துள்ளது.

பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் உணவு என்பது எந்தளவு முக்கியமோ அதை விட பாதுகாப்பு மிக அவசியம், ஏனெனில் குட்டிகளாக, குஞ்சுகளாக இருக்கும் போது ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏனைய விலங்குகளிடமிருந்து ஆ ப த் து க் கள் அதிகம் வருகின்றன எனவே பாதுகாப்பது மிக முக்கியமானது.

அப்படித்தான் இந்த குட்டி வாத்து குஞ்சுகளுக்கு பாதுகாப்பாளனாக மாறியுள்ளது இந்த நாய். அந்த குஞ்சுகளின் மேச்சலின் போது அவைகளை பாதுகாக்கும் வண்ணமாக குறித்த நாய் அந்த குஞ்சுகளை சுற்றி இருந்து பாதுகாத்து வருகின்றது.

ஏனெனில் பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவ்வகை குஞ்சுகளுக்கு சே த ம் விளைவிப்பவையாக தான் நாய்கள் காணப்படும், ஆனால் இந்த நாயின் செயல் பலரையும் வி ய ப் பில் ஆ ழ் த் தி யுள்ளது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்…

வீடியோ காட்சி இதோ /…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *