ஆண்கள் வெள்ளிக்கிழமை இதனை செய்யவே கூடாதாம்

ஆன்மீகம்

வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவைகள் என்று சொல்லும் பொது பொதுவாக இது பெண்களுக்கு தன என அநேக நேரங்களில் சிந்திப்பதுண்டு. அனால் பெண்களுக்கு எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அதாவது பெண்களுக்கு இருப்பது போல ஆண்களுக்கும் பல விடயங்களை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அண்ணல் இதை ஆண்கள் பெரிதளவில் கடை பிடிப்பது குறைவாகும், பெண்கள் தான் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என் கூறிவிட்டு ஆண்கள் இதை கடைப்பிடிப்பதில் தவறி விடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எவ்வாறு கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமோ அதைப்போலவே ஆண்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும் .

செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்! |  Five Signs You Should Get Your Sexual Health Checked - Tamil BoldSky

இவ்வாறு கடைபிடிக்காமல் அதனை மீறி செய்தால் தரித்திரம் ஏற்பட்டு, குடும்பத்திற்கு ஆகாது. ஆகவே ஆண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் அதிலும் வெள்ளிக்கிழமை செய்ய கூடாது என்று கூறிய விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க! | No  women Will Marry You - Tamil BoldSky

வெள்ளிக்கிழமை எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. அப்படி எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் ரீதியாஜ்கவும், மனரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்பட்டும். இது செய்யும் தொழிலுக்கும், குடும்பத்திற்க்கும் தரித்தரத்தை ஏற்படும்.

ஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்...! | 11 Diseases  that Affect More Men than Women - Tamil BoldSky

எனவே வெள்ளிக்கிழமையை தவிர்த்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். முகசவரம் செய்ய கூடாது. தேவையில்லாத விரய செலவுகளை செய்யக்கூடாது.

Indian Men, Here Are 10 Ways You Can Be Active Supporters Of Women's Rights  Every Day | HuffPost India Life

இந்த மூன்றையும் கண்டடிப்பாக வெள்ளிக்கிழமை செய்யக்கூடாது. இதனை கடைப்பிடித்தால் செல்வத்தை அதிகபடுத்தக்கூடிய நல்லுணர்வுகள் ஏற்படுவதோடு, நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து செய்யம் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயமாகும்.

தனிமை ஓர் சிறந்த ஆசான் என்பதற்கான காரணங்கள் - வாழ்க்கை பாடம்! | Reasons  Loneliness Is The Best Teacher Ever - Tamil BoldSky

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *