இது உங்கள் வீட்டில் உள்ளதா? உடனே தூக்கி ஏறியுங்கள்

காணொளி

இன்றைய கால கட்டத்தில் எல்லாருமே பாவிக்கும் பொருளாக இந்த FIDGET SPINNER மாறி விட்டது என்று தான் கூற முடியும். இன்றைய நவீன உலகில் எல்லா வீடுகளிலும் கண்டிப்பாக இந்த பொருள் இருக்கும், அதிகமா சிறு பிள்ளைகள் உள்ள வீதிகளி இந்த FIDGET SPINNER அதிகமாகவே காணப்படும். இந்த FIDGET SPINNER ஐ குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மன அ ழுத்தத்தை குறைக்கும் என்று இதனை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த FIDGET SPINNER எல்லா நாடுகளிலும் இதை பயன்படுத்துவது இல்லை. குறிப்பபாக சில நாடுகள் இவ்வகை FIDGET SPINNER களுக்கு தடையா விதித்துள்ளன.

Fidget Spinners Stopped at Airport Customs in Germany | Time

அதாவது அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நகரங்களில் ஸ்பின்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அதிக அளவில் இதனை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தான் இவ்வகை FIDGET SPINNER அதிகளவில் பயன்படுத்த படுவதாக ஆய்வில் கூறுகின்றார்கள்.

Using Fidget Spinners May Actually Impede Learning – Research Digest

இவ்வகை FIDGET SPINNER இணை உபயோகிப்பவரின் ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும் என்றும் மேலும் அறிவுத்திறமையை மழுங்கடிக்கும் தன்மை இவ்வகை FIDGET SPINNER களுக்கு உண்டு என்றும் கூறுகின்றனர்.

Blog Therapy, Therapy, Therapy Blog, Blogging Therapy, Therapy,..

மேலும் இதை வைத்து விளையாடும் போது அதனுள் வீரல் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதோடு குழந்தைகள் பல வகையில் இதனால் ஆ ப த்து ஏற்படவாய்ப்புள்ளது. எனவே FIDGET SPINNER உபயேகிப்பதை தவிர்ப்பது நல்லது.

Fidget spinners: Everything you need to know about the fidget spinner craze

இதோ அது பற்றிய விழிப்புணர்வு வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *