கோழியிடம் ஏமாற்றமடைந்த மீன் .. இப்படி ஒரு ச ம் ப வ ம் எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க !!

விந்தை உலகம்

மீனை ஏமாற்றிய கோழி….

பொதுவாக பலரும் மீன் பிடிப்பதற்காக வெவ்வேறு யுக்திகளை கையாளுவார்கள். ஆனால் இங்கு ஒருவர் செய்யும் செயல் இல்ல செயல்களை விடவும் புதிதாக காணப்படுகிறது. கடலில் உள்ள மீன்களை விட குளம் மற்றும் ஆற்று மீன்களுக்கு எப்பொழுதும் ஒரு தனி சுவை உண்டு. அனாதால் அதிகமானவர்கள் இவ்வகையான மீன்களை அதிகம் சுவைக்க ஆசைப்படுவார்கள்.

இதற்காக பலரும் வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மீன் பிடிப்பார்கள். ஆனால் இங்கு ஒருவர் மீன் பிடிக்கும் முறை சற்று வித்தியாசமான உள்ளது. இதுவரையிலும் யாரும் இப்படி ட்ரை பண்ணி இருக்க மாட்டாங்க. நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகரித்து கொண்டு வரும் இந்த உலகில் பலரும் இவ்வாறு புதுசு புதுசாக டரை பண்ணிக்கொண்டு தான் உள்ளர்கள்.

இதனாலேயே இந்த மாதிரி காணொளிகள் பல இணையத்தில் செம்ம வைரலாக உலா வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த காணொளியில் அந்த நபர் எப்படி மீன்களை பிடிக்கிறார் என்று பாருங்கள். மிகவும் அசத்தலான முறையில் நுட்பமாக இந்த நபர் மீனை பிடிக்கிறார்.

குறித்த காட்சிகள் தற்பொழுது அநேகரின் வரவேற்பை பெற்று தற்பொழுது வைரலாகி வலம் வந்து கொண்டு இருக்கிறது இதோ அந்த காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் அந்த காட்சியை பாருங்கள் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *