மந்திர வளையல் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

முன்பொரு காலத்தில தாசி இராச்சியத்தில ராமதாஸ் அப்பிடிங்கிற செருப்பு வியாபாரி இருந்தாரு அவன் ரொம்ப நல்லவன் யாராவது உதவினு வந்து நின்னா இல்லனு சொல்ல மாட்டான் தன்னால முடிஞ்ச உதவிய செய்வான் ஒருநாள் காலைல தான் வழக்கமா உக்கார்ர இடத்தில இருந்து செருப்பு தச்சிற்று இருந்தான் ரொம்ப நேரம் ஆகியும் யாரும் வரல

மதியம் வேலைல ஒரு பிராமணர் அங்க வந்து பிஞ்சு போன தன்னோட செருப்ப கொடுத்து அத தச்சு கொடுக்க சொன்னாரு ராமதாஸ் அத தச்சிக்கிட்டு இருக்கும் போது ஐயா நீங்க எந்த ஊரு என்ன வேலைக்காக இந்த ஊருக்கு வந்திங்க என்று கேட்டாரு அதுக்கு அந்த பிராமணர் ஏன் ஊரு காவேரிதீரம் கங்கை நதில குளிச்சு பரிசுத்தம் ஆகனும்னு வந்தன் அதுக்கு ராமதாஸ் உங்க காவேரில தண்ணீ இல்லயா சாமி குளிக்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்க அப்பிடினு கேட்டான்

அத கேட்ட பிராமணர் ஆச்சரியப்பட்டு என்னது தூய்மையான கங்கை நதி ஒடுற இந்த காசி இராச்சியத்தில இருக்கிற ஒருத்தன் இப்பிடி பேசிற உனக்கு கங்கையோட மதிப்பு தெரியலனு நினைக்கிறன் என்னைக்காவது கங்கைல குளிச்சிருக்கிறியா அப்பிடினு கேட்டாரு

இதுவரைக்கும் நான் அப்படி செய்யலனு சொன்னாரு ராமதாஸ் பிராமணர் ராமதாச பார்த்து இரக்கப்பட்டு அவனுக்கு கங்கை ந்தியோட சிறப்ப பத்தி எடுத்து சொல்லி இவ்வளவு கிட்ட இருந்தும் கங்கை நதில குளிக்காதது தப்புனு சொல்லி இராமதாஸ உடனடியா அத செய்ய சொன்னாரு

அதுக்கு ராமதாஸ் மனசு தூய்மையா இருந்தா சாக்கடைல கூட நம்ம குளிக்கலாம் அப்பிடினு சொன்னார் அப்பிடியே இராமதாஸ் செருப்பு தச்சு முடிச்சு சாமி எனக்கு ஒரு சின்ன உதவி செய்யிறிங்களா அப்பிடுனு கேட்டான் சொல்லு முடிஞ்சா செய்றன் அப்பிடினு சொன்னாரு ஏன் முக்கால் வாழ்க்க இங்கயே முடிஞ்சு போயிறிச்சு எனக்கு கங்கா தரிசனம் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது நீங்க குளிச்சதுக்கு அப்பிறம் இந்த ருத்திராட்சத்த சமர்ப்பிச்சிருங்க பைல இருந்து அந்த ருத்திராட்சத்த எடுத்து பிராமணர்கிட்ட கொடுத்தாரு ராமதாஸ்

பிராமணர் அத எடுத்துக்கிட்டு போய்ற்றாரு அதுக்கு அப்றம் அந்த பிராமணர் கங்கா தரிசணம் செய்து அம்மா கங்கா தேவி இது ராமதாஸ் உங்களுக்கு குடுத்த காணிக்கை அப்பிடினு அத தண்ணிக்குள்ள போட்டாரு அப்ப உள்ள இருந்து அழகான கை வெளில வந்துச்சு அந்த கைல நவரத்தினங்கள் பதித்த காப்பு ஒன்று பிரகாசமா இருந்தது பிராமணருக்கு அந்த கை காப்ப குடுத்துது

இத ராமதாசுக்கு ஏன் காணிக்கையா குடு அப்பிடினு ஒரு குரல் கேட்டிச்சு அத பாத்ததும் பிராமணருக்கு ஒண்ணுமே புரியல அந்த காப்ப எடுத்து அவர் அந்த காப்ப எடுத்துக்கிட்டு வெளிய வந்தாரு பிராமணர் அந்த காப்ப பார்த்து இப்படி சொன்னாரு ருத்திராட்சத்த எடுத்துக்கிட்டு இந்த காப்ப கொடுத்தது எப்படி தெரிய போகுது அதனால இத அவன் கிட்ட கொடுக்கிறது முட்டாள் தனம்

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *