மன அழுத்தத்தில் இருக்கும் போது எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் !! அவசியமான பதிவு கண்டிப்பாக படியுங்கள் !!

விந்தை உலகம்

அவசியமான பதிவு கண்டிப்பாக படியுங்கள்….

மனஅழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரவில் சரியாக தூ ங் க முடிவதில்லை, மனதில் அமைதியே இருப்பதில்லை என்று சதா புலம்பிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும் போது எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கூட ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையென்றால் அது வேறு மாதிரியான உடல் உ பா தை க ளை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும் போது எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையென்றால் அது வேறு மாதிரியான உடல் உ பா தை க ளை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமற்ற உணவுகள் உங்கள் மனநிலையை எதிர்மறையாக பா தி க் கு ம். அதனால் கீழ்காணும் உணவுகளை தினசரி எடுத்து கொள்ளுங்கள்.

முட்டை (Egg)
முட்டைகளில் பி -12, ஃபோலேட், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, இவை அனைத்தும் நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த முக்கியம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கும் உங்கள் சாலட்களில் சேர்க்க முட்டைகள் (Egg)மிகச் சிறந்தவை.இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் D உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் சார்ந்த நோய்கள் வராமலும், கண் புரை ஏற்படாமலும் தடுக்கும். உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. முட்டை (Egg) பலருக்கும் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

அக்ரூட் பருப்புகள் (Raw walnuts)
அக்ரூட் பருப்புகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இதை சாப்பிடும்போது பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. இது மன அழுத்தத்தையும், ப த ட் ட த் தையும் குறைக்கிறது. இந்த பருப்பின் குறைந்த கார்ப் உள்ளடக்கம் உங்கள் இ ர த் த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.உங்கள் காலை உணவு மற்றும் சிற்றுண்டி நேரத்திலும் அக்ரூட் பருப்புகளை நீங்கள் சேர்க்கலாம். நட்ஸ் எனப்படும் அக்ரூட் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பில் சத்துகள் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.தினசரி ஏற்படும் மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தை பா தி க்க க் கூடும். இது போன்ற சமயத்தில் நீங்கள் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதற்கான சரியான நேரம் இது. ஏனெனில், அவை மன அழுத்தத்தை எ தி ர் த் துப் போராட உதவுகின்றன என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.உணவில் அக்ரூட் பருப்புகள் மற்றும் வால்நட் எண்ணெய் உள்ளிட்டவை ஓய்வெடுக்கும் இ ர த் த அ ழு த் த ம் மற்றும் மன அ ழு த் தத் தி ற்கான இ ர த் த அழுத்த பதில்கள் ஆகிய இரண்டையும் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பெர்ரி (Berries)
பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட், அந்தோசயினின் உள்ளது, இது மனஅழுத்தத்துடன் இணைக்கப்பட்ட அழற்சியைக் குறைக்கிறது. இது உங்கள் சாலட்டுகள் மற்றும் தயிரில் சேர்க்கக்கூடிய ஒரு சிறந்த காலை உணவை உருவாக்குகிறது.புளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி உட்பட பெர்ரி வகை அனைத்தும் மரபியல் காரணங்களால் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன அதோடு ம ன சோ ர் வை யும் குறைகின்றன.

கிரீன் டீ (Green tea)
உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட முக்கியமாக மன அமைதி ஏற்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது கிரீன் டீ. கிரீன் டீயை (Green tea) தவறாமல் சாப்பிடுவது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எ தி ர் ப் பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அ பா ய கர மான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

காபி (Coffee)
காபி (Coffee) குடிப்பது உங்களை சுறுசுறுப்பாக்குவது மட்டுமின்றி உங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆண்கள், பெண்களுக்கு மனச்சோர்வின் அ பா ய த் தைக் குறைக்க காபி உதவுகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இதனை குறைவான அளவில் குடித்தால், அது ஆரோக்கியமான பானமாக இருக்கும். ஆனால் அதனை அதிகமாக குடிக்கும் போது வேறு சில உடல்நல சீர்கேடுகள் உண்டாகும். காபியால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். இதயவாதம் போன்ற சில இதய பிரச்சனைகளை தடுக்க காபி உதவுகிறது. காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் கூட ஒன்றாகும். காபியை (Coffee) மிதமாக உட்கொள்ள வேண்டும்.

டார்க் சாக்லேட் (Dark chocolate)
டார்க் சாக்லேட்டுகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை நம் உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கின்றன, இதனால் டார்க் சாக்லேட் (Dark chocolate) உள்ளே இருந்து நம்மை மகிழ்விக்கிறது.
எண்டோர்பின் அதாவது உடம்பில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் உணவு வகைகளில் சாக்லேட்டுக்கு நிகர் எதுவுமில்லை.

அவற்றில் டார்க் சாக்லேட் (Dark chocolate), Cortisol மற்றும் Catecholamines எனும் மனஅழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. அதிகப்படியான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், 70 சதவிகிதத்துக்கும் மேல் ‘கொக்கோ’ உள்ளடங்கிய சாக்லேட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். சாக்லேட்தானே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் பிரச்னைதான். இதில், அதிகப்படியான கலோரி இருப்பதால், எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, அளவாகச் சாப்பிடுவதே சிறந்தது.

குயினோவா (Quinoa)
குயினோவாவில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதாக அறியப்படுகிறது, அவை மனஅழுத்த எ தி ர் ப் பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, இது நமது மனநலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குயினோவாவை காலை உணவில் சேர்ப்பது நல்லது.மனசோர்வு, நீரிழிவு, உடல் பருமன், உயர் ர த் த அ ழு த்த ம் , இதயம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வாக குயினோவா (Quinoa) போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாத்து கொள்ளலாம்.

இந்த தானியத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின் E, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.இயற்கையாகவே நம்ம மனதை அமைதிப்படுத்தும் சத்துக்கள் உணவுகளுக்கு இருக்கின்றன. இவை நமது மூளையில் உள்ள ஹார்மோன்களைச் சமன்படுத்தி மனதை அமைதியாக்குகிறது. மனஅழுத்தம் உடையவர்கள் இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *