காலையில் டீ குடிக்கும் பழக்கமுள்ளவரா …
நம்மில் அதிகாமானவர்களுக்கு இந்த பழக்கம் கட்டாயம் இருக்கும். காலையில் எழுந்ததும் டீ குடிக்காதவர்கள் இல்லையென்று சொல்லும் அளவுக்கு இந்த பழக்கம் அன்றாட விடயமாகி விட்டது. ஏனெனில் அதிகமானவர்கள் காலை எழுந்திருப்பது டீ உடன் தான். டீயை குடித்தால் தான் அன்றைய நாள் விடிந்தது போலவும் அன்றைய நாளை தொடங்குவதற்கான உற்சாகம் கிடைத்தது போலவும் உணர்கிறார்கள்.
ஏனெனில் தலைமுறை மட்டும் இன்றி பழைய தலை முறையினரும் இவ்வண்ணம் தான் காலையில் கண் விழித்ததும் காபியோ அல்லது தேநீரோ அருந்துவதை பழக்கமாக கொண்டு வந்தார்கள். இந்த காலை டீ பற்றி பல்வகையான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.
அதாவது காலையில் டி அருந்த கூடாது எனவும், இவ்வாறு வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு தீமையானது என்பதாக ஒரு சாராரும் அதே நேரத்தில் வெறும் வயிற்றில் காபியோ அல்லது தேநீரோ அருந்துவது உடல் ஆரோக்கியதிகத்திற்கு நல்லது எனவும் பல மாற்று கருத்துக்கள் சமூகத்தில் நிலவி வருகின்றது.
எது எப்படியோ ! என்ன தான் கூறினாலும் காலையில் டி குடிக்கும் பழக்கைத்தை மட்டும் மாற்றி கொள்ளவேமாட்டோம் என ஒரு சாராரும் கூறி வருகிறார்கள். சரி காலையில் காலையில் தேநீர் குடிக்கும் அனைவருக்கும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கங்கள் சில உள்ளன.
அவை என்னென்ன என்று கீழ் வரும் விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ….