கண்ணிமைக்கும் நேரத்தில் கடலுக்குள் உயிருடன் ஓடிச் செல்லும் வலம்புரி சங்கு !! இதுவரை யாரும் பார்த்திராத அரியவகை காணொளி !!

விந்தை உலகம்

கடலுக்குள் ஓடிச்செல்லும் வலம்புரிசங்கு…

சங்குகளில் ஒரு அரியவகை என்று சொன்னால் அது வலம்புரி சங்கு தான். இந்த சங்கினை அதிகமானவர்கள் பெரும் தொகை பணத்தை கொடுத்து வாங்குபவர்கள் அதிகம் உண்டு. கரணம் என்னவென்றால் இந்த சங்கு மத நம்பிக்கைக்கு புகழ் பெற்றது. இந்த சங்கானது புனிதமாகவும் அதே நேரத்தில் வளம் மற்றும் நலம் போன்றவற்றை தருவதால் முக்கியமாக கருதப்படுகிறது.

இந்த வகை வலம்புரி சங்குகள் வெண்சங்கு எனப்படும் ஒரே இனத்தை சேர்ந்தவையாக கருதப்படுகிறது. இவை கடற்கரைகளில் வந்து முத்துக்களை கொட்டிவிட்டு செல்கிறது. இந்த வலம்பிரி சங்குகளில் இருந்து பெறுமதிமிக்க விலையுயர்ந்த முத்துக்கள் கிடைக்கும் எனும் நம்பிக்கை உண்டு.

சங்குகள் கருமுட்டையாக வளரத் தொடங்கும்போது செல்பிளவுறும் கோணம் நேர் குறுக்காக அமையாமல் சற்று சாய்வாக அமைகிறது. அடுத்த பிளவுகள் முந்தைய பிளவின் சாய்கோணத்தில் அமைவதால் பிளவு நிலைகள் ஆரச்சுற்றில் நிகழ்கின்றன. புரிச்சுற்றின் அடிப்படையில் இதன் உடல் அமைவதால் அதை அடியொற்றி மேல்தோடும் அமைந்துவிடுகிறது.

இங்கு கடற்கரை காட்சி ஒன்றில் இந்த வகை வலம்புரி சங்கு ஓன்று உயிருடன் இருப்பதையும், அது எழுந்து ஓடும் கட்சியும் தற்பொழுது வைரலாகி வருகிறது. இவ்வகை காட்சிகள் பார்ப்பதற்கே மிகவும் அரிதான காட்சிக என்பதால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *