ப தறி போய் வாஷிங் மிஷினுக்குள் கைவிட்ட கணவன் !! என்ன காரணம் என்று தெரியுமா!!

காணொளி

கணவன் மனைவிக்குள் நடக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமானதாகவே காணப்படும். மனைவி அமைவது என்பது இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். அதைப்போலவே சரியான கணவன் அமைவது மனைவி கொடுத்த வரம் என்று தான் கூற வேண்டும். கணவன் சரியில்லை என்று வெளியே மனைவிகள் சொன்னாலும் கூட ஒவ்வொரு மனைவிக்கும் தன் கணவனே ஒரு வரம்தான். , ஏழு ஜென்மங்களுக்கு தனக்கு இதே கணவர்தான் வரவேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும். கணவன் மேல் உள்ள பிரியத்தை, பெரும்பாலான பெண்கள் வெளிக்காட்டுவது இல்லை. அவர்கள் கணவருக்கு தன்மேல் பாசம் இல்லையோ என தவறாக எடுத்துக் கொண்டு சிறு பிரச்னைகளை கூட பூதாகரமாக்கி விடுவதுண்டு. இதுபோன்ற பிரச்னைகள் குடும்பத்தில் ஏற்படுவதை தவிர்க்க கணவன்மார்கள் ‘நடிகர் திலகமாகவே’ மாறி தங்கள் பாசத்தை, அன்பை, காதலை மனைவியிடம் அடிக்கடி காட்டுவதுண்டு.

பொதுவாக வீட்டு வேலைகளை மனைவிமார்கள் அதிகமாக செய்கிறார்கள். சில வேளைகளில் கணவன்மார்கள் அவர்களுக்கு உதவிகள் செய்வதுண்டு. அவ்வாறாக தான் இந்த பகுதியிலும் ஒரு சுவாரஸ்யமான ச ம்ப வம் நடைபெறுகின்றது.

உடுப்புகளை வாசிங் மிஷினில் இடப்பட்டுள்து. அவற்றை துவைப்பதற்காக மனைவி சுவிட்ச்னை போடும்படியாக செல்கின்றார். இதை பார்த்த கணவன் அலறி அடிச்சுக்கொண்டு ஓடி வருகின்றார். பின்னர் அவசரமா மனைவியை தள்ளி விட்டு ஓடிப்போய் வாசிங் மிஷினில் இருக்கும் துணியை எடுக்கிறார்.

பின்னர் ஒரு துணியை எடுத்து மனைவியில் முகத்தில் மூடி விட்டு அதற்கு பின்னர் என்ன செய்தார் தெரியுமா ? அவர் ஏன் மனைவியை தள்ளி விட்டு ஒரு துணியை எடுத்து மனைவியின் மேல் மூடி அப்படிச் செய்கிறார் என்பது தான் இதில் ட்விஸ்ட்..

இதோ அந்த வீடியோ நீங்களே அந்த காரணத்தை பாருங்களேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *