பேராசை திருடர்கள் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

பேராசை திருடர்கள்…

முன்பொரு காலத்தில வெங்கடாபுரம் அப்பிடிங்கிற ஊர்ல ஒரு மூதாட்டி இருந்தாங்க அவங்க பாத யாத்திரையா போற யாத்திரயர்களுக்கு அறைய வாடகைக்கு குடுத்து அதில கிடைக்கிற பணத்தில வாழ்ந்து வந்தாங்க

மூதாட்டியோட வீடு நாலு தெருவு முன்டி இருக்கிறதால பாதசாரிகள் எப்பவும் வந்து போறதால அது எப்பவும் பரபரப்பாவே இருந்துது இது அப்படி இருக்கும் போது ஒருநாள் ராத்திரி 4 பலமான வாலிபர்கள் பக்தர்கள் வேசத்தில வந்து மூதாட்டி கிட்ட போய் பாட்டி நாங்க காசி யாத்திரைக்கு கிளம்பிறம் அதனால இந்த ஊர்ல கொஞ்ச நாள் இருக்கலாம்னு வந்திருக்கம்.

அதுக்காக எங்களுக்கு ஒரு அறை வாடகைக்கு வேணும் அப்பிடினு கேட்டாங்க அதுக்கு அந்த மூதாட்டி அவங்கட கோலத்த பாத்து அறைய குடுக்கிறதுக்கு கொஞ்சம் தயங்கினாங்க அப்ப அவங்க நாங்க தேவாலயங்கள்ள பஜனை செய்றம் அங்க பக்தர்கள் குடுக்கிற பணத்தில தான் யாத்திர செய்றம் இந்த ஊரு இராமர் ஆலயத்தில கூட ஒரு மாதம் பஜனை செய்யலாம்னு இருக்கிறம்

அதனால எங்க மேல இரக்கப்பட்டு எங்களுக்கு ஒரு அறைய வாடகைக்கு கொடுங்க அப்பிடினு கெஞ்சி கேட்டாங்க அவங்க எல்லாரும் அப்பிடி கேட்டதனால பாட்டியால இல்லனு சொல்ல முடியல அதனால ஒரு அறைய வாடகைக்கு குடுத்தாங்க அந்த அறைக்கு மூட்டையோட வந்த அவங்க அந்த மூட்டைய எடுத்து பாட்டிகிட்ட இந்த மூட்டைய பத்திரமா வச்சுகொள்ளுங்க என்டு சொன்னாங்க அந்த பாட்டி இது என்ன மூட்ட என்டு கேட்ட போது நாங்க இவ்வளவு நாள் நாங்க பஜன செய்து சம்பாதிச்ச பணம் சுமாரா ஆயிரம் வராகன்கள் அதுல கட்டி வச்சிருக்கிறம் எங்க அறைல சரியான பாதுகாப்பு இல்ல அதனால உங்க இரும்பு பெட்டில பத்திரமா வையுங்க அதுக்கு அந்த மூதாட்டி சரினு சொல்லி பண மூட்டைய எடுத்துகிட்டாங்க

இன்னோரு விசயம் இந்த மூட்டைய நான்க நாலு பேரும் சேர்ந்து வந்து கேட்டா தான் குடுக்கனும் அதுமட்டும் மறந்திராதிங்க அப்பிடினு சொல்லி கிளம்பீற்றாங்க அதுக்கு அந்த பாட்டி சரினு சொன்னாங்க இப்பிடியே கொஞ்ச நாள் கழிஞ்சிது ஒரு நாள் நாலு பேரும் பசார் கடைல துணி வாங்களாம்னு வந்தாங்க அங்க அவங்க அவங்களுக்கு பிடிச்ச துணி எல்லாம் வாங்கினாங்க அதுல ஒருத்தன மூதாட்டி வீட்ட அனுப்பி பணத்த வாங்கீற்று வர சொன்னாங்க

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *