மோசடி நண்பர் தமிழ் கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்…..!!

சிறுகதைகள்

முன்பொரு காலத்தில ராமாபுரம் அப்பிங்கிற ஒரு கிராமத்தில சத்தியம் என்கிற ஒரு மருத்துவர் ஒருவர் இருந்தாரு அவர் ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் சகிச்சை செய்து எல்லாருக்கும் உதவிகரமா இருந்தாரு ஒருநாள் சத்தியத்த பார்க்க அவரோட பாலிய சினேகிதன் வந்தாரு டேய் சத்தியம் ஏன் வீட்ல விசேசம் வச்சிருக்கிறன் அதுக்கு ஓரு ஆயிரம் ரூபா குறயுது அந்த ஆயிரம் ரூபாவ குடுத்த என்டா ஒரு மாசத்தில நான் திருப்பி குடுத்திருவன்

அதுக்கு என்னடா வாங்கிக்கோ உன்னால எப்ப முடியுமோ அப்ப திருப்பி குடு அப்பிடினு சொல்லி ஆயிரம் ரூபா குடுத்தாரு சத்தியம் குடுத்த பணத்த ரொம்ப நாளா திருப்பி குடுக்கவே இல்ல ஒரு நாள் சத்தியம் சிரேசையா வீட்டுக்கு வந்து டேய் சிரேசையா ஆயிரம் ரூபா வாங்கி ஆறு மாசம் ஆச்சு நீ ஒரு மாசத்தில திருப்பி தரேனு சொன்ன இப்ப அவசரமா தேவபடுது காச குடுத்தி என்றா நல்லா இருக்கும் அப்ப சிரேசையா அப்பாவியா முகத்த வைச்சிகிட்டு அடேய் சத்தியம் உனக்கு புத்தி கித்தி கெட்டு போச்சா நான் எப்ப உன் கிட்ட பணம் வாங்கினண்

என்னட்ட பணம் இல்லையா என்ன நானே பத்து பேருக்கு கடன் கொடுப்பன் அப்பிடினு பேச்ச மாத்தினாரு சிரேசையாவுக்கு பணம் குடுத்ததுக்கு எந்த சாட்சியோ பத்திரமோ இல்லாத்தால சத்தியம் எதுவும் பண்ண முடியாம வீட்டுக்கு திரும்பி போய்ற்றாரு

பாத்தியா சாந்தி சின்ன வயசு நண்பன் என்டு கைமாத்தா ஆயிரம் ரூபா கொடுத்தா அவன் என்னையே மோசம் பண்ணிற்றான் அதுலயும் நான் எப்ப பணம் வாங்கின்ன் அப்பிடினு கேக்கிறான் அப்பிடினு சொல்லி வருத்தப்பட்டாரு அப்ப சாந்தி கஷ்டப்பட்ட பணம் எங்கையும் போகாதுங்க ஏமாத்தி வாங்கினது கைல நிக்காது அப்பிடினு பெரியவங்க சொல்லிருக்கிறாங்க

நம்ம கஸ்டப்பட்ட பணம் நம்மகிட்ட வந்து சேரும் அத நினைச்சு ஒன்னும் கவல படாதிங்க அப்பிடினு ஆறுதல் சொன்னா சிரேசையா சத்தியம் கிட்ட கடனா வாங்கிய ஆயிரம் ரூபாய எடுத்துக்கிட்டு தன்னோட மனைவிக்காக தீபாவளிக்கு நகை வாங்கினான்

அந்த நகை கட வியாபாரி ரொம்ப மோசமானவன் சிருசையாகிட்ட ஆயிரம் ரூபாவ வாங்கிகிட்டு பித்தளை நகைல தங்க முலாம் பூசி சிரேசையாகிட்ட குடுத்தாரு வாங்கின ஒரே வாரத்தில தங்க நகைல இருந்த மெலுகு போனதால சிரேசையா அத கொண்டு போய் ஆச்சாரி நீ பண்ணுணது உனக்கே நல்லா இருக்கா தங்க நகை என்டு பித்தள நகைய குடுத்திருக்க என்ன ஏமாத்து வேல உன்ன மாறி ஆள நான் பாத்ததே இல்ல

அப்ப ஆச்சாரி நீங்க எப்ப ஏன்கிட்ட நகை வாங்கினிங்க நீங்க ஏதோ குழம்பத்தில இருக்கிறீங்க அப்பிடினு சொல்லி தப்பிச்சிற்றாரு தனக்கு தகுந்த தண்டண தான் கிடச்சிருக்குனு சிரைசையா எதுவும் பேசாம அங்கிருந்து போய்ற்றாரு

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *