பேராசை வணிகர்….
முன்பொரு காலத்தில் செங்கவரம் அப்படிங்கிற கிராமத்துல சுப்பையா என்கிற ஒரு வியாபாரி இருந்தாரு அவரு மகா கொஞ்சம் எச்சில் கையால் காக்காய் கூட விரட்ட மாட்டாரு அந்த ஊரில ஏழை விவசாயிகள் எல்லாரும் அவங்களோட அவசரத்துக்கு சுப்பையா கிட்ட தான் கடன் வாங்குவாங்க அவங்க எல்லார் கிட்டயும் சுப்பையா அதிகமா வட்டி வாங்குவாறு எதித்து பேசினா எங்க பணம் தர மாட்டாரோ என்று அந்த ஊர்ல யாரும் பேச மாட்டாங்க
அதனால அந்த ஊரிலே சுப்பையா சொல்றதுதான் சட்டம் அவர் சொல்றதுதான் கட்டளை என்ன ஆச்சு இப்படி இருக்கும் போது ஒரு நாள் பாலையா அப்படிங்கிற விவசாயி காலங்காத்தால எழுந்திருச்சு தன்னோட மனைவிக்கு குருவம்மா கிட்ட ராத்திரி தனக்கு ஒரு கனவு வந்தது என்று சொன்னார் குருவம்மா குதூகலத்தில் என்ன கனவு அப்படின்னு கேட்டா அதுக்கு பாலையா கனவுல கூட வந்து சுவையோ என்னைவிட மாட்டேங்குறாரு எனக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த மாதிரி கனவு வந்துது
அப்படின்னு சொன்னாரு அதுக்கு குருவம்மா சிரிச்சுகிட்டே உங்க கனவு ரொம்ப நல்லா இருக்கு அந்த சுப்பையா உங்களை நிம்மதியாக தூங்க கூட விட மாட்டேன்கிறாரு அப்படின்னு சொன்னா அதுக்கு அப்புறம் குருவம்மா ஊருக்கு எல்லையில் இருக்க குளத்துக்கு வந்து தண்ணி எடுத்துட்டு வரலாம்னு போனா அங்க நிறைய பெண் கூட்டம் கும்பலை சேர்ந்த ஊர்ல என்ன நடந்துச்சோ அத பேசிக்கிட்டாங்க அவங்களோட குருவம்மாவும் செய்து பேச ஆரம்பிச்சா ராத்திரி அவளோட கணவருக்கு வந்த கனவு பத்தி பேசினா அந்த சுப்பையா கனவுல கூட வந்த மக்களை இம்சைப் படுத்திரார்
எல்லாரும் அவரை கொஞ்ச நேரம் திட்டினாங்க அப்ப அந்த இடத்திலேயே இருந்த சுப்பையாவின் மனைவி அவங்க எல்லாரும் பேசுறத கேட்டு வருத்தப்பட்ட அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கணவனோட கஞ்சத்தனத்தை நெனச்சு ரொம்ப கஷ்டப்பட்டா வீட்டுக்கு வந்து சுப்பையா கிட்ட குளத்து கரையில நடந்த எல்லாத்தையும் அவர் கிட்ட சொன்னா இனிமேலாவது மாறுங்க என்டு ரொம்ப கண்டு போட சொன்னா மனைவி சொன்னது சுப்பையா உடனே எந்திரிச்சு நின்னு சரிம்மா நான் பாத்துக்கிறன் அப்பிடினு சொல்லி தன்னோட கடைக்கு போய்ற்றாரு அங்க தன்னோட வேலையை கூப்பிட்டு பாலையாவ உடனே அழைத்து வரும்படி சொன்னார் பாலையா பயந்து கிட்டே வந்து சுப்பையா முன்னாடி வந்து நின்னா உடனே கோபப்படுற மாதிரி நடிச்சு ….
மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க