சிங்கம் மற்றும் முயல் தமிழ் கதை பிடித்தவர்கள் பகிருங்கள்….!! சிறுகதைகள்

சிறுகதைகள்

சிங்கம் மற்றும் முயல் தமிழ் கதை

முன்பொரு காலத்தில் ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கம் இருந்துது அது அந்த காட்டுக்கு ராஜா என்கிறதால தினமும் கண்ணுல படுற மிருகங்களை தொரத்தி தொரத்தி அடித்துக் கொன்று தன்னோட இறையாக்கிச்சு எங்க வெளில வந்தா சிங்கம் தன்ன கொண்ணுடும் என்டு நெனச்சு எந்த விலங்கும் வெளில வரவே பயந்துதுங்க உணவு உண்ண கூட வெளியில வர பயந்து அந்த விலங்குகள் வெளிவர முடியாமல் சாப்பிடவும் முடியாமல் அவஸ்தைப்பட்டுக் இப்படி இருக்கும்போது இந்த சிங்கத்து கிட்ட இருந்து எப்படி ஆச்சும் தம்ம தப்பிக்கனும் என்டு எல்லா விலங்குகளும் தனியா ஒரு கூட்டம் போட்டிச்சுங்க

அந்த கூட்டத்துல சிங்கத்தால அதுங்க எவ்வளவு துயரங்கள் கட்டப்படுகின்றது ஆலோசித்துங்க இதுக்கு எப்படியாவது ஒரு முடிவு கட்டணும் அப்படி என்ன நெனச்ச விலங்கு கூட்டத்தில ஓணாய் விலங்குகள் கிட்ட ஒரு யோசனையை சொல்லிச்சு எனக்கு ஒரு யோசனை தோணுது நாம சிங்கத்து வாயில் விழுந்து எல்லாரும் ஒரே நேரத்தில சாகுறதுக்கு பதிலா நாமலே ஒவ்வொருத்தரா அந்த சிங்கத்தோட குகைக்குள்ளே போயி அதற்கு இறை ஆயிடுவோம்அப்படி நாம செஞ்சம்ணா அதுக்கப்புறம் அந்த சிங்கத்தை பார்த்து நாம பயந்து பயந்து வாழ தேவையில்லை அது மட்டும் இல்ல நம்ம நேரம் வர வரைக்கும் நாம பயந்து வாழ வேண்டாம்

ஓணாய் சொன்னத கேட்ட மற்ற விலங்குகள் இதுக்கு ஒத்துக்கிச்சிதுங்க சரி நீ சொன்னதுக்கு நாங்க எல்லாம் ஒத்துக்கிறம் எப்படியும் நாங்க எல்லாம் ஒரு நாளைக்கு அதுக்கு இரையாகப் போகும் அது என்ன தெரிஞ்சா நிம்மதியா ஆச்சும் வாழலாம் விலங்குகள்கிட்ட ஆலோசனை செய்து முடித்த பிறகு அந்த ஓநாய் சிங்கத்து கிட்ட போய் அவங்க எடுத்த முடிவ பத்தி சொல்லிச்சுங்க

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *