மீன் விற்பனையில் வெற்றி ; சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

மீன் விற்பனையில் வெற்றி..

சென்னை கடற்கரை பக்கத்துல இருக்க ஒரு ஊர்ல மூத்த சுவாமி அப்படிங்கிற மீனவன் இருந்தான் அவனோட மனைவி பேரு மஞ்சுளா அவங்களுக்கு இருந்த ஒரே ஒரு பொண்ணு மல்லிகா அவனுக்கு ஆறு வயது அவளுக்கு படிப்பு நான் ரொம்ப புடிக்கும் பள்ளிக்கூடத்துல மற்ற மாணவர்களைவிட அவர் நிறைய மதிப்பெண்கள் எடுப்பா அதனால அம்மா அப்பா ரெண்டு பேரும் அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவால்ல மல்லிகாவ நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சாங்க தினமும் காலையில் மஞ்சுளா செய்து கொடுக்க

பலகாரத்தை எடுத்துக்கிட்டு கடற்கரைக்கு கைல வலையோட போவான் முத்துசாமி கடலில வலைய போட்டதும் அந்த வலைல இரால்கள் மீன்கள் நண்டுகள் என்டு கிடச்சுது அது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கரைக்கு வருவான் அப்படியே கிடைத்த உயிரினங்கள்ல இரால் தனியா நண்டு தனியா மீன்கள் தனியா தனித்தனி கூடயில வச்சிருந்தான் அத பசார்லயும் வித்தான் அப்படிக் கிடைச்ச பணத்தை அந்த தம்பதிகள் குடும்ப அவசரத்துக்கு போக கொஞ்சம் பணத்தை மல்லிகாவுடன் படிப்பு செலவுக்காக சேமிச்சாங்க

விற்றது போக மீதம் இருக்கிற மீன்கள் நண்டுகள வீட்டுக்கு கொண்டு வந்த மஞ்சுளா கிட்ட குடுத்தான் அத வச்ச மீன் குழம்பு நண்டு வறுவல் இந்த சுவையான உணவு செஞ்சா மல்லிகா செய்ற உணவை மூன்று பேரும் சந்தோசமா சாப்பிடுவாங்க இப்படி இருக்கும் போது ஒரு நாள் முத்துசாமிக்கு உடம்பு சரியில்லாம போச்சு படுத்த படுக்கையாக இருந்தார் அவர வைத்தியர் கிட்ட மஞ்சுளா காமிச்சா

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *