வாத்து தங்க முட்டைகள் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!! சிறுகதைகள்

சிறுகதைகள்

வாத்து தங்க முட்டைகள்

சீத்தாபுரம் அப்படி கிராமத்துல சூர்யா அப்படிங்கற சின்ன பையனா இருந்தா அவங்களோடது சின்ன விவசாயக் குடும்பம் அவனுக்கு அம்மா அப்பா ஒரு தங்கச்சி இருக்கா அவனோட அப்பா விவசாயம் செஞ்சு இருக்கும்போது சூர்யா வாத்துக்களை மேய்த்துக்கொண்டு குடும்பத்துக்கு உதவிகரமாக இருந்தார் அவன் வாத்துகளை வயலுக்கு பக்கத்திலேயே வெச்சுட்டு போயி சாயந்தரம் வீட்டுக்கு ஓட்டிற்று வந்துருவான் அப்படி இருக்கும்போது வாத்துக் குஞ்சுகளை கழுகு சாப்பிட்டிற போதுனு ரொம்ப ஜாக்கிரதையாக மேச்சிற்று இருந்தான்

அந்த கூட்டத்துல ஒரு வாத்துக்கு மூணு குஞ்சுகள் இருந்தது அதுங்க தானா வெளில வந்து மேயிர அளவுக்குப் பக்குவம் வராததால சூர்யா அதுங்கள கழுகு கிட்ட இருந்து காப்பாத்த முடியும் என்ற நம்பிக்கையில அதுங்களோட அம்மாவுடன் பேசிக்கொண்டு வந்தான் ஒரு நாள் மதிய வேளையில் ஒரு கழுகு அந்த மூன்று வாத்து குஞ்சு வெளியே பார்த்திரிச்சு இன்னைக்கு எப்படியாவது இந்த 3 ல ஒன்டயாச்சும் சாப்பிடணும்னு நெனச்சது சூர்யா தூரமா இருந்த சமயத்துல பறந்து வந்து அது மேல பாஞ்சி அதுங்க ச த்தம் போட்டுக்கிட்டே அங்கிருந்த ஓடிச்சிருங்க ஆனாலும் அந்தக் கழுகு ஒரு வாத்து குஞ்ச காலால தூ க்கிகிட்டு

போயிரிச்சு அதைக் கேட்ட தூரத்திலிருந்த சூரிய தன்னுடைய கை யிலிருந்த கு ச்சிய தூக்கி எறிஞ்சான் அது நேராக கழுகோட கால தாக்கினதால வாத்துக்குஞ்சு இருந்து கீழ விழுந்து வி ழுந்து கொஞ்ச நேரம் ஒரு கிணத்துக்குள்ள விழுந்தது அந்த கி ணறு ரொம்ப ஆ ழமானது அந்த வாத்து குஞ்சு கால்ல அ டிபட்டதனால அதனால நீந்த முடியாமல் தவிச்சுது சூரிய ஒரு வாழியோட உதவியால அதை வெளியில் கொண்டுவந்து வீட்டுக்கு கொண்டு போனான் கால்ல அதிகமான அடி பட்டதனால நடக்க முடியாம போச்சு அது கால்ல கட்டு கட்டி அன்னையிலிருந்து அதை வெளியில் கொண்டு போகம விட்டுட்டான் என்னால தான் உயிருக்கு ஆ பத்து வந்துது என்னை ம ன்னித்துவிடு என்று சொன்ன அந்த வாத்துகிட்ட ம ன்னிப்பு கேட்டது மட்டும் இல்லாம அழவும் செய்தான்

அந்த வாத்து குஞ்சு வளர வரைக்கும் அது ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டான் வாத்து கூட தன்னுடைய உயிரைக் காப்பாற்றி தன் அன்பை பார்த்து விட்ட சூர்யா மேல அதிக அன்பு வைச்சிருந்துது நம்ம கூட முட்ட எல்லாம் போட்டு சூர்யாவுக்கு கொஞ்சம் உதவி செஞ்சு அவனோட சுமையை குறைக்க நெனச்சது அது தெனமும் கடவுள் கிட்ட சூர்யாவோட க ஷ்டம் எல்லாம் விலகி அவனோட குடும்பம் ரொம்ப சந்தோஷமா குறையில்லாம இருக்கனும்

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *