ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் திருமண என்பது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஏனெனில் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று என் முன்னோர்கள் கூறுவர்கள். எனவே தான் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தமது வாழ்கையில் மிக முக்கிய தினங்களில் ஒன்றாக அவர்களது திருமணநாள் காணப்படுகின்றது. இந்த காரணத்தினால் தான் திருமணம் என்று வரும் போது நல்ல நாள் பார்த்து, உறவுகள் சொந்தபந்தங்களைத் திரட்டி கல்யாணம் செய்து வைக்கிறார்கள். காலகாலத்துக்கு ஒன்றாக வாழ போறவர்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுப நாளில் இந்த காரியங்களையே ஒழுங்கு படுத்தி அந்த நாளை சந்தோசமாக கொண்டாடுவார்கள். இவ்வாறு கொண்டாடப்படும் திருமணத்தில் பல சுவாரசியமான சம்பவங்களை நான் கண்டு இருப்போம்.

ஆரம்ப காலங்களில் நடந்த திருமணங்களை பார்க்கும் போது பொதுவாக திருமணத்தில் மணப்பெண்கள் வெட்கம் ததும்ப, குனிந்த தலை நிமிராமல் நிற்பதையே அவதானித்திருப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த முறைகள் எல்லாம் மாறிவிட்டது. இப்போதைய தலைமுறை வித்தியாசனம காரியங்களையே அதாவது தங்களது திருமணத்தில் மணப்பெண்களே குத்தாட்டம் போடத் துவங்கிவிட்டனர். காலங்களில் பரவலாக நடைபெற்று வருகின்ற ஒன்றாக மாறிவிட்டது. அப்படி ஒரு திருமணத்தில் நடைபெற்ற சுவரசியமான விசயம் தான் இதுவும்!

அதாவது சொந்தபந்தங்கள் சூழ உற்றார் உறவுகள் எல்லார் முன்னிலையிலும் விஷ்ணு என்ற வாலிபருக்கும், ஸ்வாதிஷா என்ற பெண்ணுக்கும் சொந்தங்கள் சூழ திருமணம் நடந்தது. அப்போது மணமேடையில் மணப்பெண்ணின் தோழிகள் சிலர் திரைப்படப் பாடலுக்கு நடனமாடத் தொடங்கினார்கள். ஒருகட்டத்தில் மணப்பெண்ணும் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார்.

வெட்கத்தில் மணமகன் முகம் சிவக்க, சின்ன மச்சான் பாடலுக்கு அவரையும் கைப்பிடித்து வந்து ஆட வைக்கிறார் மணமகள். கடைடியில் மாப்பிள்ளை, மணப்பெண்ணி தூக்கி விட்டார். செம கைதட்டல் அள்ளும் இந்த வீடியோவை இதுவரை 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதோ நீங்களும் பாருங்களேன்.