எல்லாருக்குமே நீச்சல் குளத்தில் குளிக்க ரெம்பா பிடிக்கும். அதிலும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஆனந்தம் எல்லாருக்கும் கிடைக்கும் அல்லவா. அப்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏதாவது மறக்க முடியாத ச ம் பவ ங்கள் நடைபெறும். இங்கு நடை பெரும் ஒரு ச ம் ப வத்திலும் நீச்சல் குளத்தில் குளிக்கப் போன பெண் ஒருவருக்கு நடந்த ச ம்ப வம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நீச்சல் குளத்துக்கு பெண் ஒருவர் குளிக்கச் சென்றார்.

அவர் மேடாக பகுதியில் இருந்து டைவ் அடித்து நீச்சல் குளத்துக்குள் குதித்தார். அவர் நீளமான, அடர்த்தியான கூந்தலோடு நீச்சல் குளத்துக்குப் போயிருந்தார். ஆனால் டைவ் அடிக்கும் போது அந்த முடி டோப்பா என்பது தெரியவந்தது. அந்த நீளமான டோப்பா அவர் டைவ் அடிக்கும்போது தனியாக கழன்று விழுந்தது. குளிக்க செல்லும் அந்த பெண் இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை.

நீச்சல் குளத்தில் இந்த காட்சியைப் பார்த்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர். வீடியோவை நீங்களே பாருங்களேன்..சிரிப்பை அடக்கமுடியாது. இதோ மில்லியன் பேர் ரசித்த காட்சி.

இதோ அந்த வீடியோ காட்சி ….
We told her not to do it she aint listen 😭🤣 pic.twitter.com/aRozh4c1E2
— 2/11 ♒️🇳🇬 (@sholarinco_) August 5, 2020