பிறந்த குழந்தைக்கு தாயாக மாறிய சிறுமி !! இணையத்தில் வைரலாகி வரும் மனதை நெ கி ழ வைத்த ச ம் ப வம் !!

விந்தை உலகம்

தாயாக மாறிய குழந்தை…..

பாசம் என்பது எந்தவித எ தி ர் பா ர்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி வைக்கப்படும் அன்பு ஆகும். இதில் மற்றைய அன்புகளை விட அக்கா தம்பி உறவு நிலை சற்று வித்தியாசமானது. ஏனெனில் அக்கா என்பவள் இன்னொரு தாயாக அநேக வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய அன்பையும் பாசத்தையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரித்து சொல்லிவிட முடியாது அதை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்.

அநேக வீடுகளில் பிறக்கும் முதல் பெண் பிள்ளைகள் மற்றைய குழந்தையாக சகோதரன் பிறக்கும் பொழுது அதீத அன்பினை வெளிப்படுத்துவார்கள். அதாவது தன்னுடைய தாய் வயிற்றில் கருவை சுமக்கின்ற பொழுதே முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்காக காத்திருப்பாள்.

அநேக வீடுகளில் இன்னொரு தாயாக வாழும் சகோதரிகள் டிரஸ் செய்து விடுவது, பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் கலந்து இருக்கும்.

இப்படி ஒரு தான் இந்தக்கட்சியிலும் ஒரு சிறு பெண் குழந்தை தன்னுடைய தம்பிக்கு தாயாக மரியா நிகழ்வு அநேகரை ரசிக்கும்படி செய்துள்ளது. பிறந்த அந்த தம்பி குழந்தையை கவனிக்கும் அழகும், குழந்தையை தொடுகின்ற போது வெளிப்படுத்தும் அன்பும் அநேக மனங்களை கொள்ளைகொண்டுள்ளது.

நீங்களும் பாருங்கள் இந்த அழகான காட்சியை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *