பட்டையுடன் யானை செய்த செயல்…
இணைய பாவனை மக்களிடம் பெருகி விட்டது. ஆங்காங்கே நடக்கும் சில நிகழ்வுகள் எல்லாம் நாம் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தளம் காணப்படுகிறது. விலங்குகளில் பெரிய இனத்தில் ஒன்றாக யானைகள் கருதப்படும். பொதுவாக யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது.
நான்கு வலுவான கால்களை கொண்டது தான் யானை அதே நேரத்தில் நிலத்தில் வாழுகின்ற விலங்கு இனங்களில் மிக பெரிய இனமாக இந்த யானை காணப்படுகிறது. யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும்.
யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது.
தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.
இங்கு ஒரு காணொளி ஒன்றில் யானை ஒன்று செய்யும் நடனம் வைரலாகி வளம் வருகிறது. பார்ப்பதற்கு அழகாகவும் ரசிக்கும் வண்ணமும் காணப்படுகிறது. ஏனெனில் நாம திகமாக யானைகள் செத்தல் விளைவு ஏற்படுத்தும் காணொளிகளை கதைகளையும் கேட்டு இருப்போம், ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது.
காணொளி ……..