மரத்தின் பழங்களை சாப்பிடும் அ தி ச ய மீன் !! நீருக்கு வெளியே பாய்ந்து செல்லும் அரியவகை காட்சி !!

விந்தை உலகம்

பழங்கள் உண்ணும் மீன் ….

நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் தான் மீன். பெரும்பாலான மீன்கள் புறவெப்ப தன்மையுடையன. அதாவது சுற்றுசூழலுக்கு ஏற்ப அவை தங்கள் உடல் வெப்பத்தை மாற்றிக் கொள்ளும். ஆனாலும் வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.

இவற்றை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று வரையறை செய்யலாம். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு தனியாக கழுத்துப்பகுதி இல்லை.

இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன.இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.

தற்பொழுது வைரலாகி வரும் வீடியோ காட்சியில் மீன் ஓன்று நீரிலிருந்து வெளியே பாய்ந்து பழங்களை உண்ணும் காட்சி அநேகரால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை பாருங்கள் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *