முட்டாள் பிராமணன் தமிழ் கதை : பிடித்தவர்கள் லைக் செய்து பகிருங்கள்

சிறுகதைகள்

ஒரு கிராமத்துல சாஸ்திரங்களை நல்ல படிச்ச மெத்திரசர்மா அப்பிடிங்கிற ஒரு பிராமணன் இருந்தான் அவனுக்கு இடம் பொருள் ஏவல் தெரியாது அதை அக்கம் பக்கத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்து அவங்க கொடுக்கிற கட்டணத்தையும் காணிக்கையை எடுத்துக்கிட்டு அதுல வாழ்க்க நடத்தி வந்தான்.

திடீரினு ஒரு வருஷம் அந்த நாட்டில மழை பெய்யவே இல்லை அதனால வரட்சி தலை விரிச்சு ஆடிச்சு உலக நன்மைக்காக வர்ண யாகம் செய்யலாம்னு ஷர்மா நெனச்சான் அதோட வர்ண யாகத்திற்கு தேவையான எல்லா பொருளோடவும் ரெடியா இருந்தான் அந்த யாகத்துக்கு முக்கியமான ஆட்டுப்பால் தேவையாக இருந்தது சிறப்பம்சம் பொருந்திய ஒரு ஆடும் தேவையாயிருந்தது அப்படிப்பட்ட ஆட்ட வாங்க அவன் கிட்ட பணம் இல்லாம இருந்துச்சு

அதுக்காக என்ன செய்யலாம் அப்படிங்கற ஆழ்ந்த யோசனையில் இருந்தான் அந்த பிராமணனுக்கு கடைசியில ஒரு யோசனை தோன்றி வர்ண யாகம் செய்கிற இந்த யோசனையை பக்கத்து வீட்டு ஜமீன்தார்கிட்ட சொல்லி ஆட்ட தானமா வாங்கலாம் அப்பிடினு நினைச்சாட் உடனே பக்கத்து ஊருக்கு கிளம்பிட்டான் ஜமீன்தார் கிட்ட போய் அவருக்கு வணக்கம் சொல்லிட்டு பணிவோட நின்டான்

ஜமீன்தாரும் வணக்கம் சொல்லிட்டு பண்டிதராக நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் எங்களால முடிஞ்ச கண்டிப்பா செய்யறோம் அப்படின்னு சொன்னேன் ஐயா நீங்கள் குபேர வம்சத்தை சேர்ந்தவர் இருந்த மனதை உடையவர் உலக நன்மைக்காக நான் வருண யாகம் செய்யலாம் என்று நினைக்கிறேன் அதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் ஆனால் அந்த யாகத்திற்கு ஆட்டுப்பால் தேவைப்படுகிறது என் விருப்பத்தை கேட்டு உயர்ரக ஆட்டை எனக்கு நீங்கள் தானமாக தர வேண்டும் உங்களால் முடியுமா என்று கேட்டார்

உடனே ஜமீன்தார் தன்னோட ஆட்டு பட்டியில இருந்து உயர்ரக ஆட்ட எடுத்திற்று வரும்படி சொல்லி அத மெத்திரசர்மா கிட்ட தானமாகவும் கொடுத்தார் உடனே மெத்திரசர்மா கிட்ட வணக்கத்த தெரிவிச்சிக்கிட்டு ஆட்ட தூக்கிகிட்டு தான் நினைத்த காரியம் சந்தோஷமும் நிறைவேற்று என்று அதனால ரொம்ப சந்தோஷமா அவன் கிராமத்துக்கு போனான்

தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே காட்டு வழியா போனான் ஆட்டுக்குட்டிய தோல் மேல தூக்கி போட்டுக்கிட்டு சிவனேனு நடந்து போயிட்டு இருந்தான் அது ஒரு நான்கு திருடர்கள் கவனிச்சாங்க அவனோட தோற்றத்தை வைத்து அவன் புத்தி பேதலித்தவன் என்று நினைச்சுட்டாங்க அதனால அவங்க ஒரு திட்டத்தை போட்டாங்க….

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *