தங்க கற்கள் விறுவிறுப்பான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்….!!

சிறுகதைகள்

தங்க கற்கள்…..

முன்பொரு காலத்தில் அமலாபுரம் கிராமத்தில் சுப்பையா என்கிற ஒரு விவசாயி இருந்தாரு அவரு ரொம்ப அப்பாவி நேர்மையான வரும் கூட கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார் இப்படி இருக்கும் போது ஒரு நாள் சுபயோக மகளுக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்துச்சு கல்யாணத்துக்கு நல்ல முகூர்த்த கூட குறிச்சாங்க

தன்னோட மகள்ட திருமணத்துக்காக ராத்திரி பகலா கஷ்டப்பட்டார் சுப்பையா அப்படி சம்பாதிச்ச பணத்தை தன்னுடைய வீட்டில் வைக்கிறது அவ்வளவுதான் பாதுகாப்பு இல்லை ஏன்னா ஊர்ல திருட்டு பயம் இருக்கு தன்னோட மகளுக்காக சேர்த்து வைத்த பணத்தை யாராவது திருடிருவாங்களோ என்ற பயத்தில் அதை ஊருல சுப்பிரமணி அப்படிங்கிறவர்கிட்ட பணத்தை கொடுத்து வைச்சா பாதுகாப்பா இருக்கும் என்டு நினைச்சாரு

உடனே சுப்பிரமணி கிட்ட போயி சுப்ரமணி ஐயா என் பொண்ணுக்கு கல்யாணம் அதுக்காக ராத்திரி பகலா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் உங்க கிட்ட இருந்தா பாதுகாப்பா இருக்கும் நினைச்சேன் தயவு செஞ்சு என் பணத்தை பாதுகாப்பாக வசிக்கிறீர்களா சமயம் வரும்போது வாங்கிக்கிறேன் கவலைப்படாத சுப்பையா உன் பணத்துக்கு எந்த ஆபத்தும் வராது தைரியமா இரு அன்னையிலிருந்து தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை தினமும் சுப்பிரமணிக்கு கொடுத்தாரு சுப்பையா சுப்பிரமணி வீட்டு எதிர்க்கையே குப்தா அப்பிடிங்கிற இரத்தின வியாபாரி இருந்தாரு

அவரு தினந்தோறும் சுப்பையா சுப்பிரமணி வீட்டுக்கு போறது பாத்தாரு ஒருநாள் அந்தப் பக்கம் போன சுப்வையாக கூப்பிடு சுப்பையா ஏன் தினமும் சுப்பிரமணி வீட்டுக்கு போற அந்த இடத்துல உனக்கு என்ன வேலை ஐயா என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் அதனால தான் சம்பாதித்த பணத்தை சுப்பிரமணி கிட்ட குடுத்து வைக்கலாம்னு வந்தன் அப்படின்னு உண்மைய சொன்னாரு சுப்பையா குப்தாக்கு சுப்பையா பண்றது அப்பாவித்தனமான விஷயம் தெரிஞ்சது சுப்பிரமணி அவ்வளவா நல்லவன் இல்ல

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *