இன்றிலிருந்து நான் தாயானேன் !! மில்லியன் பேரின் இதயங்களை நெகிழ வைத்து இணையத்தில் thiயாய் பரவும் வீடியோ !!

விந்தை உலகம்

தாய்க்கு தாயாக மாறிய பெண்….

தாய்மைக்கு நிகராக எந்த சக்தியும் இல்லை. அம்மா என்ற கூறும் சொல்லுக்கு இருக்கும் பாசமும் அன்பும் ஒவ்வொரு தமிழனும் நன்கு அறிவான். ஏனெனில் அது வெறும் வார்த்தை மட்டும் இல்லை அதுவே அநேகரின் வாழ்க்கையாக உள்ளது. எந்த வித எ தி ர் பா ர்ப்பும் இன்றி நேசிக்கும் அன்பு செலுத்தும் ஒரே ஒரு ஜீவன் என்றால் அது அம்மா மட்டும் தான்.

ஒரு குழந்தை கருவில் இருக்கும் வரையில் இருந்து கல்லறை செல்லும் மட்டும் அதே அன்புடனும் பாசத்துடனும் எந்தவித மாற்றமும் இன்றி இந்த உலகில் அன்பு செலுத்துவது அம்மா மட்டுமே. ஆனால் அந்த தாய்க்கு திரும்ப எத்தனை பேர் அன்பு செலுத்துகிறோம் என்று கேட்டால் அது கேள்வி குறியாகவே உள்ளது.

ஏனெனில் அநேக வீடுகளில் அன்னையர் தினத்திற்கு கூட தாயிடம் ஆசிர்வாதம் பெறாத பிள்ளைகளும், அத்தினத்தில் சமூக வலைத்தளத்தில் மட்டும் போஸ்ட் போடும் அநேகர் இந்த உலகில் உண்டு. நம்மை குழந்தை போல என்றுமே எந்த வயதிலும் நினைக்கும் ஒருவர் அம்மா மட்டுமே.

ஆனால் அவர்களின் முதிர்வயதில் அவர்களுக்கு தாயாக மாற வேண்டிய நாமோ பாதுகாவலனாக மாறி முதிர் இல்லங்களில் சேர்த்து விடும் நிகழ்வுகளும் நம் கண் முன்னே நடந்து கொண்டு தான் உள்ளது. அண்ணல் இங்கு ஒரு கட்சியில் தன தாயை அன்பே செலுத்தும் ஒருவரின் காணொளி அநேக இதயங்களை நெகிழ செய்துள்ளது.

அன்று உன் தாய்க்கு நீ குழந்தை ஆனால் இன்றோ உன் தாய் உன் குழந்தை என்று கூறிடும் படி செய்த செயல் அநேகரால் பாராட்டப்படு வருகிறது அந்த காட்சிகளை பாருங்கள். நீங்களும் ஒரு கணம் சிந்தித்து பார்க்கும் படி செய்து விடும் இந்த காணொளி…

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *