மைக்கல் ஜாக்சனையே மிஞ்சிவிட்ட குழந்தை … எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி … என்ன ஒரு பெர்போமான்ஸ் பாருங்க !!

விந்தை உலகம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி ….

தற்போதைய காலங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு எங்கிருந்த இந்த அறிவு மற்றும் ஞானம் வருகிறது என்றே தெரியாத அளவிற்கு குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் பெரியவர்களை சற்று சிந்திக்க தான் வைக்கிறது. ஏனெனில் சிறு குழந்தைகள் எதை செய்தாலும் அதை ரசிக்க முடியும் அந்த அளவிற்கு குழந்தைகளின் செயலும் ஆற்றலும் காணப்படும்.

இன்று அதிகாமானவர்கள் விரும்பும் பருவன் எது என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் கூறுவது குழந்தை பருவம் தான். ஏனெனில் இந்த பருவத்தில் தான் எந்த விதமான யோசனையுமின்றி மிகவும் சந்தோசமாகவும் மந்தமாகவும் வாழமுடியும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.

இங்கு ஒரு குழந்தை தன் தந்தையுடன் இணைந்து செய்யும் செயல் ஓன்று செம்ம வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதாவது மைக்கல் ஜாக்சனையே மிஞ்சி விடும் போல இந்த குழந்தை என கூறு அளவிற்கு அந்த குழந்தையில் செயல் அமைந்துள்ளது.

தந்தை ஒருவர் இன்று இசை வசித்தது கொண்டிருக்கும் போது அந்த குழந்தை அவருடன் இணைந்து இசைக்கு எற்றாற்போல செய்யும் ஒவ்வொரு குறும்பு தனமும் பார்ப்பவர்கள் மத்தியில் ரசனையை கொண்டு வந்துள்ளது. அப்படி இந்த குழந்தைக்கு இந்த அறிவும் திறமையும் வந்தது என பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காட்சி நீங்களும் பாருங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *