சற்றும் எ தி ர் பா ர் க்காத நேரத்தில் நடந்த நிகழ்வு !! சிறுமியை நோக்கி க டி க் க எழுந்து வந்த ச ர் ப் ப ம் கடைசியில் ஏற்பட்ட திருப்பம்…. வீடியோ உள்ளே !!

விந்தை உலகம்

சிறுமியை நோக்கி எழுந்து வந்த ச ர் ப் பம் ….

எ தி ர் பார் க்காத நேரங்களில் நம்மையும் அறியாமல் அநேக நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. சில நேரங்களில் அவை நன்மையாக முடிந்து விடும், ஆனால் பல நேரங்களில் அது பிரச்சனையாக மாறி விடுவதும் உண்டு. இவ்வாறான நிகழ்வுகள் பொதுவாக சிறு குழந்தைகளிடம் அதிகம் இடம் பெறுகின்றன. ஏனெனில் இவர்கள் தான் கால் போனபோக்கில் கடந்து சென்று விடுகிறார்கள்.

அப்படி நடந்த ஒரு நிகழ்வு தான் இந்த காணொளியில் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சிறு குழந்தைகளை ஓடி தி ரி ந்து விளையாடுவதும் மகிழ்ச்சியாக இருப்பதும் எல்லோருடைய வீடுகளிலும் நடக்கும் ஒரு விடயம், அப்படி தான் இங்கேயும் இரண்டு குழந்தைகள் ஓடி தி ரி ந் து விளையாடுகிறார்கள்.

இவ்வாறு ஓடி விளையாடும் நேரத்தில் ஒரு குழந்தையின் கால்களுக்கு கீழாக பா ம் பு ஓன்று நு ழை ந் து விட இதை அறியாத அந்தக் குழந்தை அதை மிதித்துவிட்டு கடந்து செல்கிறது. அந்த நேரத்தில் அந்த பா ம் பு சிறுமியை நோக்கி எழுந்து வருகிறது.

ஆனால் அதிஷ்ட வசமாக அந்த குழந்தைக்கு எதுவும் ஆகாமல் பிழைத்துக் கொண்டது. அந்த அக்காணொளி காட்சி தற்போது வைரலாகி வலம் வந்து கொண்டு இருக்கிறது. சிறுபிள்ளைகள் விளையாடும் இடங்களில் அ வ தான மா க இருப்பது பெற்றோரின் கடமையாகும் என பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

இவ்வாறு பொறுப்பற்று இருக்கும் ஒரு சில பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. அதிலும் சிறு பிள்ளைகள் என்று வரும் பொழுது மிகவும் கவனிப்புடன் இருப்பது ஒவ்வொருவரது கடமையாகும். ஏனெனில் குழந்தைகள் என்பதால் அவர்கள் சற்று விளையாட்டு தனமாகத்தான் இருப்பார்கள்.

அந்த காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *