இலங்கை தமிழர்களின் ஆரோக்கிய உணவு! வியக்க வைக்கும் அற்புதங்கள்

மருத்துவம்

ஆப்பிரிக்க நாடுகளில், மரவள்ளிக்கிழங்கே, முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது. ஏழை மக்களுக்கு பஞ்ச காலங்களிலும் போர்க் காலங்களிலும் உணவாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்C சத்து மிகுந்துள்ளது. உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில்  அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான  நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன் படக்கூடிய கிழங்கு. பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும்.

மரவள்ளிக்கிழங்கு | Vivasayam | விவசாயம்

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

மரவள்ளி கிழங்கில் உள்ள மருதுவ குணங்கள் தெரியுமா? - Today Jaffna News -  Jaffna Breaking News 24x7

இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது பல்வேறு பொருட்களின் தயாரிப்புகளுக்கு மூலப் பொருளாகவும், மருந்துப் பொருட்கள் தயாரிக்க, உணவில் சேர்க்க பல வடிவங்களில், மரவள்ளிக்கிழங்கு பயனாகின்றன.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் பெண்களா! நீங்கள் அப்போ இத கண்டிப்பா படிங்க! –  jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA  NEWS, newjaffna com, new jaffna, jaffna news ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *