கரும்பு சாப்பிட்டவுடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்.. அறிவுரை கூறும் மருத்துவர்கள் !!

மருத்துவம்

இதை மாட்டும் செய்ய கூடாது ….

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னும் பலரும் கரும்பை சுவைத்து உண்பார்கள். தமிழர்களின் திருநாளாக கருதப்படும் பொங்கல் திருநாள் என்றதுமே ஒவ்வொருவருக்கும் நினைவில் வருவது கரும்பு தான். இந்த கரும்பில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கு புரிவதில்லை. அதனால் தான் பலரும் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

கரும்பில் நம்மால் நம்பமுடியாத அளவிற்கு மருத்துவ குணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?. அதாவது கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பி த் த நா ள ங் களில் காணப்படும் அ டை ப் பு போன்றவைகளும் மஞ்சள் கா மா லை யை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.

கரும்பில் சாற்றில் மஞ்சள் கா மா லை யை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் கா மா லை வந்தால், ச ரு ம ம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பி லி ரூ பி ன் Raத்தத் தில் கலந்திருப்பதே ஆகும். ஆனால் கரும்பு தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள்.

அதன் காரணமாக,வாய் முழுக்க ந மை ச் ச ல் எடுக்கும் சிறு KOPபுள ங்கள் தோன்றியிருக்கும். கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்கள் சென்ற பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், “கரும்பில் சுண்ணாம்பு சத்து என்ற கால்சியம் அதிகம் உள்ளது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வே தி வி னை யா ற்று கி றது.

அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான soottai kilappum எ தி ர் வி னை நடக்கிறது. இதனால் நாக்கு வெ ந் து விடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *