சிங்கம் நான்கு எருதுகள் வினோதமான கதை : பிடித்தவர்கள் லைக் செய்து பகிருங்கள்

சிறுகதைகள்

சிங்கம் நான்கு எருதுகள்

முன்பொரு காலத்தில நான்கு எருதுகள் இருந்துது அதுங்க ஓட்றோட ஒன்று நல்ல ஒற்றுமையாக இருந்ததுங்க அதுமட்டுமில்ல அந்த நான்கு எருதுகளும் நல்ல வலிமையா இருந்துதுங்க ஒரு நாள் அந்த காட்டோட ராஜா எருதுங்ககிட்ட வந்துதுங்க அன்னைல இருந்து அந்த எருதுகள வேட்டையாடி சாப்பிடனும் அப்பிடினு நினைச்சுது

ஒருமுறை அந்த எருதுகள் மேய்ச்சிக்கிட்டு இருக்கும் போது பின்பக்கத்தில இருந்து அப்பிடியே பாய்ஞ்சுது ஆனா அந்த வலிமையான நான்கு எருதுகளும் சிங்கத்த அங்கயும் இங்கையும் முட்டினதால இந்த எருமைங்ககிட்ட ஜம்பம் பலிக்காது என்று ஓடி போய்ச்சு சிங்கம் எருதுகள் குத்தினதால சிங்கத்துக்கு அடிபட்டு இருந்துது இரையும் கிடைக்கல இந்த காயம் தான் மிஞ்சிச்சு என்டு ரொம்ப வருத்தத்தில இருந்துச்சு சிங்கம் இது எல்ல்த்தையும் பக்கத்தில இருந்த ஒரு நரி பாத்துக்கிட்டு இருந்துச்சு.

அது என்ன பண்ணிச்சுணா சிங்கத்துக்கிட்ட போய் அந்த காயங்கள பாத்து அதிக்கு ஆறுதல் சொல்லிச்சு அதே சமயத்தில நரி ஒரு அறிவுரையும் சொல்லிச்சு நான் அந்த நாளு எருதுகளையும் தனிய ஒரு இடத்துக்கு கூட்டிற்று வாரன் அப்போ நீங்க தாக்குங்க நாளு எருதுகளையும் ஈசியா கொண்ணுடலாம் எப்பிடினு ஏன் ஐடியா அப்பிடினு ஐடியா சொல்லிச்சு சொல்லிச்சு நரி அதுட திட்டத்தின் படி செயல்பட ஆரம்பிச்சுது.

ஒரு நாள் அந்த நரி ஒரு எருதுக்கிட்ட போய் நீங்க நாளு பேரும் தானே அந்த சிங்கத்த தாக்கினிங்க ஆனா இந்த காட்டுக்குள்ள எல்லாரும் உன்னையும் உன்ற வலிமையும் பற்றி தான் பேசிக்கிறாங்க தெரியுமா இந்த இடத்தில தான் ஒரு சந்தேகம் வருது உன்னோட நண்பர்களான மற்ற எருதுகள் உன்னோட வலிமைய பற்றி குறைச்சலா சொல்லுறாங்க ஏன்னு தெரியல சிங்கத்த தாக்குனப்போ நீ எதுமே செய்யலையாமே உனக்கு பலம் இல்லனும் புத்தி கம்மினும் பலவிதமா பேசிக்கிறாங்க.

இந்த எருதுக்கிட்ட மட்டும் இல்லாம இந்த நரி இல்லாத பொல்லாதயும் கத கட்டி விட்டுச்சு இதெல்லாம் கேட்ட அந்த எருதுகள் தன்னோட சக நட்பர்களோட நேருக்கு நேர் சண்ட போட்டு மோதிச்சுதுங்க அதுமட்டும் இல்லாம எல்லாம் பிரிஞ்சும் போச்சுங்க இனிமே யாரையும் பாத்துக்க கூடானு முடிவு பண்ணிச்சுங்க

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *