நடுரோட்டில் இப்படியொரு சர்ப்ரைஸ் யாரும் பொண்டாட்டிக்கு கொடுத்துருக்க மாட்டீங்க !! இந்த மாதிரி கணவன் கிடைத்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான் !!

விந்தை உலகம்

மனைவிக்கு கணவன் கொடுத்த சர்ப்ரைஸ்….

கணவன் மனைவி உறவு என்பது அழகான அத்துடன் ஒரு சந்தோசமான உறவு ஆகும். இந்த உறவுக்கு நிகர் எந்த உறவும் இல்லை என்பது மாதிரி ஒருவரையொருவர் அன்பு செலுத்துவார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் இன்னொரு தாயாக வருபவர் தான் மனைவி என்னும் உறவு. இந்த உறவு அநேகருக்கு சரியாக அமைந்து விடுவதில்லை அப்படி அமைந்து விட்டால் வாழ்வே சொர்க்கமாகி விடும்.

அது போல தான் கணவன் என்பவனும் மனைவிக்கு எல்லாமுமாக வருபவன் கணவன் என்னும் உறவு. தன்னுடைய முழு வாழ்க்கையையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு தன் சொந்த பந்தங்களை விட்டு கணவனே இனி எல்லாம் என்று வருபவள் மனைவி அப்படிப்பட்ட மனைவிக்கும் சரியான கணவர் அமைந்து விட்டால் வாழ்க்கையே ஜோராக மாறிவிடும்.

இந்த காணொளியிலுள்ள ஒரு ஜோடிகளின் நிகழ்வு தான் இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது. பொதுவாக இந்த இரண்டு உறவு நிலைகளுக்குள்ளும் சர்ப்ரைஸ்கள் அதிகம் நடக்கும் ஒருவரையொருவர் சர்ப்ரைஸ் செய்து கொண்டு இருப்பார்கள்.

அப்படி தான் இங்கும் கணவன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வேற லெவெலில் காணப்படுகிறது. இதை சற்றும் எதிர் பார்க்காத மனைவி ஆனந்தத்தில் துள்ளி குதிக்கும் அளவுக்கு அந்த கணவனால் சர்ப்ரைஸ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கணவன் கிடைத்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான் என்று சொல்லும் அளவுக்கு குறித்த காட்சிகள் அமைந்துள்ளது.

ஏன் வாழ்க்கையிலேயே இப்படியொரு சர்ப்ரைஸ் யாரும் பொண்டாட்டிக்கு கொடுத்துருக்க மாட்டீங்க !! அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *