ஆமையை வி ழு ங் கிய முதலை … எ தி ர்பா ரா த நேரத்தில் நடந்த திருப்பம் … ஆமை என்றால் சும்மாவா !! !!

மருத்துவம்

முதலைக்கு உணவாக மாறிய ஆமை…

உணவு மனிதனுக்கு மட்டும் இன்றி ஒவ்வொரு விலங்கினத்திற்கும் அவசியமான ஓன்று ஏனெனில் உணவு இன்றி எந்த உயிரினமும் வாழ முடியாது. நிச்சயமாக உயிர்வாழ வேண்டுமெனின் உணவு தேவையானதும் அவசியமானதுமாகும். இதற்காக மற்றைய விலங்குளை உண்டு வாழ்வது தான் பொதுவான இயல்பு. இது தான் உலக நியதியும் கூட.

இவ்வாறு ஒரு விலங்கை இன்னொரு விலங்குகள் உண்ணும் பொழுது மனிதர்களுக்கு இது இறக்கமாக காணப்பட்டாலும் அது தன இயற்கை என எண்ணிக்கொள்ள வேண்டும், ஏனெனில் மனித இனமும் கூட தன்னுடைய உணவு தேவைக்காக இதையே தான் செய்கிறார்கள்.

ஆனால் மற்றைய விலங்குகள் தனது உணவியு தேவையை பூர்த்தி செய்யும் நேரங்களில் அதைக் கண்டு கவலையும் அடைவது மனித இயல்பு தான். இங்கு ஒரு கட்சியில் முதலை ஓன்று நீரிலிருந்த்து வெளியே வந்து அனிருந்த முதலை ஒன்றை தனது உணவாக்க முயல்கிறது.

பொதுவாக ஆண்மையில் உடல் அமைப்பு நமக்கு நன்றாக தெரியும் அத முதுகு பகுதி ஓடுகளால் ஆனது. இந்த முதலை தன்னுடைய வாயினுள் வைத்து உன்ன முற்படுகிறது ஆனால் அது முடியாமல் ஆமை நழுவி கீழே விழ மீண்டும் அந்த அமைய எடுத்தது உண்ண பார்க்கிறது.

நல்ல வேளையாக மறுபடியும் ஆமை அங்கிருந்து நழுவி விட அதன் பின்னர் என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.
விடியோ காட்சி……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *