ஒவ்வொரு நாளும் 5000 கிளிகள் வரையில் வீடு தேடி வரும் அ தி ச ய ம் !! இப்படியெல்லாம் ஒரு காரணம் இருக்கிறதா !!

விந்தை உலகம்

ஆயிரமாயிரம் கிளிகள் ப டை யெ டுக் கும் அ தி ச ய ம்…

நாளுக்கு நாள் நடக்கும் நிகழ்வுகள் பலரையும் வி ய ப் பில் ஆழ்த்தி வருகிறது. உலகின் பல இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் இணையங்கள் மூலமாக வைரல் ஆகிவிடுகிறது. அப்படி ஒரு நிகழ்வாக தான் இந்த சம்பவம் காணப்படுகிறது அதாவது ஒவ்வொரு நாளும் 5000 கிளிகள் வரையில் வீடு தேடி வரும் அ தி ச ய ம் தான் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கிளிகள் சித்தாசிடே கிடும்ப இனத்தடை சேர்ந்தவை ஆகும். இந்த கிளைகளில் 86 இனங்களில் 372 வகையான கிளிகள் உள்ளனவாம். கிளிகளின் சிறப்பு இயல்பு என்னவென்றால் அவைகளின் வளைந்த அலகு தான். ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும்.

கிளிகளை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதன் அழகை ராசிக்காதவர்களே கிடையாது. முன்னைய காலங்களில் கண்டிப்பாக ஒவ்வொரு வீடுகளிலும் இந்த கிளிகள் செல்ல பிராணியாக இருந்திருக்கும். கிளிகளின் பேசும் திறனை கண்டு மனிதர்கள் ரசிப்பது தான் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இங்கு சென்னையில் ஒரு வீட்டிற்கு 5000 கிளிகள் வரையில் ஒவ்வொரு நாளும் வந்து செல்லும் நிகழ்வு தற்பொழுது அ தி சய த்தை யு ம் வி ய ப் பை யும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் நிச்சயம் ஆ ச் ச ர் யப்படுவீங்க. இந்த காட்சிகளை நீங்களே பாருங்க …

வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *