அனைவரையும் வி ய ப் பி ல் ஆ ழ் த் திய இளைஞன்…
திறமையுள்ளவர்களுக்கு சரியான மேடை என்றால் அது இன்றைய இணையதளம் தான். சாதாரண ஒரு மேடையில் வெளிப்படுத்தும் திறமை அந்த குறுகிய இடைவெளிக்குள் மட்டுப்படுத்தபடுகிறது. ஆனால் நவீன மேடையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் அநேகரின் திறமைகளை உலகின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று விடுகிறது.
அந்த வகையில் இளைஞ ஒருவர் செய்த சாதனை தற்பொழுது முழு உலகமும் திரும்பி பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது, பொதுவாக கயிற்றின் மீது நடப்பவர்கள் பற்றியும் அவர்களையும் இந்த உலகம் கண்டு ஆ ச் ச ர் ய ப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு சற்று ஒரு படி மேலே சென்றுள்ளார் இந்த இளைஞன்.
பொதுவாக வலுக்கும் தன்மையுடையது தான் இந்த கம்பங்கள். ஆனால் இந்த கம்பத்தின் மீது நடந்து சாதனை செய்த இளைஞனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிப்பதும் மட்டும் இன்றி எப்படி இவரால் இதை செய்ய முடிந்தது என்று ஆ ச் ச ர் ய ப்பட்டும் வருகிறார்கள். சாதாரணமாக கயிற்றில் நடப்பது இலகுவானாலும் இது எப்படி சத்தியம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
அந்த காட்சிகள் தற்பொழுது இணைய தளங்கள் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் பகிரப்பட்டு குறித்த இளைஞனின் திறமையை பலரும் பாராட்டி வருவதால் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். நீங்களும் மெய் மறந்து போவீர்கள்..
வீடியோ கீழே உள்ளது….