பூனை எலி நெறிமுறைகள் கதை : பிடித்தவர்கள் லைக் செய்து பகிருங்கள்

சிறுகதைகள்

பூனை எலி நெறிமுறைகள்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு பெரிய மரத்துக்கு கீழ ஒரு பொந்துக்குள்ள ஒரு குட்டி ஏறி இருந்துச்சு அதே மரத்தில் ஒரு கிளையில ஒரு காட்டு பூண இருந்துச்சு வெளியில் வந்தால் எதிரிகள் இருப்பார்கள் அந்த எலி வெளில வரவே பயந்துட்டு இருந்துச்சு
தினந்தோரும் அந்த காட்டுக்கு ஒரு வேட்டக்காரன் வந்து வலை போட்டு மிருகங்கள வேட்டையாடி வந்தான் ஒரு நாள் ராத்திரி அந்த வேட்டக்காரன் ஒரு ஆலமரத்துக்கு கீழ வலைய விரிச்சு வச்சிற்று அங்க இருந்து போயிற்றான் ராத்திரி வேலைல அந்த வலைல ஏதாவது

ஒரு விலங்கு மாட்டும் காலங்காத்தலயே வந்து என்ன கிடைக்குதோ அத எடுத்துற்று போலாம்னு அந்த வேட்டக்காரன் நினைச்சான்
அந்த வேட்டக்காரன் நினைச்சபடியே அந்த வலைல காட்டு பூனை நடந்து போய் மாட்டிக்கிச்சு தன்னோட பரம எதிரியான காட்டு பூனை வலைல மாட்டிக்கிட்டதால சுண்டெலி ரொம்ப சந்தோசமா வெளியில வந்துச்சு அதுக்கப்றம் அந்த சுண்டெலி இஸ்ரப்படி சந்தோசமா ஆடி பாடி திரிஞ்சுது

இப்படி ஆடி பாடி சந்தோசமா இருந்த சுண்டெலிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுது தூரத்துல ஒரு கிளைல கீரிப்பிள்ளையும் ஆந்தையும் உக்காந்திருந்துது அதுங்க ரெண்டும் சுண்டெலியவே புறச்சு பாத்திற்று இருந்துது அந்த சுண்டெலிய அப்படியே புடிச்சு உடனே விழுங்கிறனும் என்டு நினைச்சுதுங்க சுண்டெலிக்கு என்ன பண்ணுறதுனே புரியல

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *