மூன்று விசித்திரமான சந்தேகங்கள் : பிடித்தவர்கள் லைக் செய்து பகிருங்கள்

சிறுகதைகள்

மூன்று விசித்திரமான சந்தேகங்கள்

முன்பொரு காலத்தில் சித்திரகூட தேசத்தில் விசித்திர பர்மா அப்படிங்கிற ராஜா இருந்தார் அவருக்கு ஒருநாள் வழக்கம்போல மூணு சந்தேகங்கள் வந்தது சபையை கூட்டி என் வாழ்க்கையில் நமக்கு முக்கியமான சமயம் எது அதே மாதிரி நமக்கு முக்கியமானவை யாரும் அதே மாதிரி நமக்கு தேவையான முக்கியமான தருமம் எது அப்படினு கேட்டாரு சபையில் இருந்த எல்லாரும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வகையில் தான் நாங்க அந்த பதிலை எதுவுமே ராஜாவுக்குத் திருப்தி அளித்த தன்னுடைய சந்தேகத்தை எப்படி

தொடவேண்டும் அவர் பயணம் மேற்கொண்டார் அப்படி பயணத்தின்போது அவருக்கு கண்ண மகரிஷி ஆசிரமம் தெரிய வந்தது அவரை பார்த்து தனது சந்தேகத்தை தீர்க்கலாம் அப்படி என்ன ஆசிரமத்துக்குள்ள போனார் அந்த நேரத்தில் மகரிஷி மண்ணைத் தோண்டி அதுல தண்ணி ஊத்திட்டு இருந்தாரு வெததிரி மஹரிஷி கிட்ட போய் அவரை நமஸ்காரம் பண்ணி சுவாமி எனக்கு மூன்று சந்தேகம் இருக்கு அதுக்கு விடை தெரிய வேண்டும் அதற்கு தான் இங்கே வந்தேன் தயவுசெய்து அதை விளக்கம் கூறுங்கள் அப்படின்னு பணிவோடு கேட்டார் மகரிஷி அவரோட வேலையை செஞ்சுகிட்டு உனக்கு வந்து மூன்று சந்தேகங்கள் என்ன அப்படின்னு கேட்டார்

சுவாமி வாழ்க்கையோட முக்கியமான சமயம் எது நமக்கு முக்கியமானவர் யார் நமக்கு ஆச்சரியம் தரும் வகையில் உள்ள முக்கியமான தருணம் எது அப்படினு கேட்டாரு மகாராஜா கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாம அவரோட வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு கையில் உள்ளதை என்கிட்ட கொடுங்க நான் தோன்றன் கொஞ்ச நேரம் நீங்க ஓய்வெடுங்க அப்படின்னு சொன்னாரு
ராஜா உடனே என் கடப்பாரையை ராஜாகிட்ட கொடுத்து மகரிஷி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தார் மகாராஜா நிறைய குழிகளை

தோன்றி கொஞ்ச நேரம் கழிச்சு மகரிஷி கிட்ட மறுபடிம் வந்து தனது சந்தேகத்தை கேட்டார் மகரிஷி பதில் சொல்லாம ராஜா கையிலிருந்த கடப்பாரையை திரும்பவும் வாங்கப் போனார் ராஜா அவர்கிட்ட அதை கொடுக்காமல் திரும்பவும் போய் குளி தோன்ட ஆரம்பிச்சாரு சூரிய அஸ்தமனம் வரைக்கும் மகாராஜா அதே வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு மகரிஷி மட்டும் மகாராஜா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *