வெள்ளை பறக்கும் குதிரை வினோதமான கதை : பிடித்தவர்கள் லைக் செய்து பகிருங்கள்

சிறுகதைகள்

வெள்ளை பறக்கும் குதிரை

ஒரு காலத்துல விழுப்புரம் கிராமத்துல ராமையானு ஒரு ஏழை விவசாயி இருந்தாரு அவருக்கு கொஞ்ச நிலம் இருக்குது தினந்தோறும் காலையில ராமையா சாப்பாட கட்டிக்கிட்டு நிலத்துக்கு போவாறு ராசையா ஒரு உழைப்பாளி எப்ப பாத்தாலும் நிலத்துல ஏதாவது
ஒரு வேலை செய்துட்டு இருப்பாரு அந்த வருஷம் தர்பூசணி பழங்களை போட்டாரு அந்த கடவுளின் கிருபையால் இந்த வருஷம் பயிர் நல்ல செழிப்பா வளர்ந்தா கடன் எல்லாம் அடச்சிருவன் இப்பவே காய் வந்திற்று இருக்கு எந்த விலங்கும் அது வந்து சாப்பிடாம நிலத்தை பாழாக்காம ஜாக்கிறதையா பாத்துக்கனும் நிலத்துக்கு வேலி போடோனும்

தினந்தோரும் இருட்டுற வரைக்கும் நிலத்துக்கு பாதுகாப்பா இருக்கனும் அன்னைக்கே நிலத்துக்கு வேலிகட்டி ராத்திரி வரைக்கும் இருந்து காவல் காத்துக் கொண்டிருந்தாரு கொஞ்ச நாள்ல காய்கள் எல்லாம் பெருசாச்சு இத பாத்தா ஏன் கண்ணே பட்டிரும் போல இருக்கு நாளைக்கு இதெல்லாம் பறிச்சிற்று போய் மார்க்கெட்டில் கொண்டுபோய் விக்கனும் அப்படியே சந்தோஷத்தோடு வீட்டுக்கு போனாரு

அன்னைக்கே அர்த்த ராத்திரி 12 மணிக்கு வானத்தில இருந்து நிலவொளியோட சேர்த்து அழகும் அம்சமும் நிறைஞ்ச வெள்ள குதிர பறந்து நிலத்துக்கு வந்துது நிலத்தில இருக்கிற தர்பூசணி கொஞ்சத்த சாப்பிட்டிச்சிற்று மறுபடியும் வானத்துக்கே போயிற்று மறுநாள் நிலத்துக்கு வந்த ராமையா தர்பூசணி பழங்கள் சாப்பிடபட்டிருந்தத பாத்து இது எப்படி நடந்திச்சு ஒரு வேலை ஏதாவது விலங்கு வந்து சாப்பிட்டுட்டு போய்றுக்குமோ சுத்தி போட்ட வேலி கொஞ்சம் கூட கலையலயே போட்ட வேலி அப்பிடியே இருக்கே

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *