யானைக்கே தண்ணி காட்டிய நம்மாளு !! மிதி வண்டியில் சி க் கி ய வரை து ர த் தி ச் சென்ற யானையின் வைரல் காட்சி !!

விந்தை உலகம்

மிதிவண்டியில் சென்றவதை து ர த் தி ச் செல்லும் யானை…

மனிதனுக்கு அடுத்ததாக அறிவில் சிறந்ததாக காணப்படுவது என்றால் அது யானைகள் தான். ஏனெனில் யானைகளுடைய மூளையானது அமைப்பிலும் நுட்பத்திலும் சிறந்தது. இந்த யானைகள் கருவிகளை பயன்படுத்திடும் திறன்களையும் கொண்டுள்ளன. இந்த யானையின் பிடியில் பிடிபட்டால் அவர்களில் நிலை சொல்லிவிட முடியாது,

பொதுவாக தரையில் வாழுகின்ற விலங்குகளில் யானையினுடைய மூளையானது பெரியதாக காணப்படுகிறது. இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன.

யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூ ர் மை யா ன கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது. இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அ தி ர் வு க ளை உணர வல்லது.

இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அ தி ர் வெ ண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.
அந்த வகையில் தான் மிதிவண்டி ஒன்றில் சென்றவரை து ர த் திச் சென்ற யானையின் வைரல் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

வீடியோ காட்சி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *