பேராசை பால் வர்த்தகர்கள் விறுவிறுப்பான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்….!!

சிறுகதைகள்

பேராசை பால் வர்த்தகர்கள்

முன்பொரு காலத்தில் ஒரு நழ ராஜ்ஜியத்தில் மகேந்திர பூபதி என்ற ராஜா இருந்தார் அவருடைய ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜ்ஜியம் மக்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்தாங்க அவருக்கு விஸ்வநாதன் அப்பிடிங்ற ஒரு மகாகந்திரி இருந்தாரு அவரு மகாராஜாவுக்கு உதவிகரமாக இருந்து எல்லாத்தையும் பாத்துகிட்டாரு

எந்த விஷயமாக இருந்தாலும் மகாமந்திரிய கேட்டு ராஜா தெரிஞ்சுப்பாரு ஒரு நாள் மகேந்திர பூபதி மகாமந்திரி விஸ்வநாதன் ஓட சேர்ந்த ஓய்வெடுக்கும் போது ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது உடனே விஸ்வநாதா பல காலங்கள் அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றுக்காரர்கள் கிட்ட ஏமாற்றங்கள் அப்படிப்பட்டவர்கள் கிட்ட இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது அதுமட்டுமில்லாமல் இந்த ஏமாற்றுக்காரர்கள் இருந்து யார் அதிகமாக ஏமாத்தறது

அப்படின்னு கேட்டேன் அதற்கு பிரபு என்னோட பார்வை பொருத்த வரைக்கும் எல்லாரும் விட அதிகமா மோசம் செய்றது வியாபாரிகள்தான் ஏன்னா அவங்க எப்பவும் அதிக லாபத்தையும் குறிவைக்கிறார்கள் அதனாலதான் அவங்க அரிசி கல்ல கலக்கிறது பால்ல தண்ணிய கலக்கிறது தப்பான வேலைகளை செய்து எல்லோரயும் ஏமாத்துறாங்க அப்படின்னு சொன்னாரு விஸ்வநாதன் வியாபாரிகள் எல்லாருமே ஏமாத்திறவங்களா அவங்கள்ள சில பேராவது நீதி நேர்மையை காப்பாற்றி பண்றவங்க இருப்பாங்க இல்ல அப்படின்னு கேட்டாரு மகாராஜா

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *